Close Menu
    What's Hot

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»டாஸ்மாக் ஊழல் வழக்கில் அமலாக்கத் துறை அதிரடி.. தீவிரம் பெறும் விசாரணை !!
    தமிழ்நாடு

    டாஸ்மாக் ஊழல் வழக்கில் அமலாக்கத் துறை அதிரடி.. தீவிரம் பெறும் விசாரணை !!

    Editor TN TalksBy Editor TN TalksMay 20, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250520 WA0003
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டாஸ்மாக் நிறுவனத்தில் ஊழல் தொடர்பாக அமலாக்கத் துறை தொடர்ந்து சோதனைகளை தீவிரமாக நடத்தி வருகிறது. அண்மையில் இரண்டு நாட்கள் நடைபெற்ற திடீர் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த ஆவணங்களைத் தளமாகக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக, மார்ச் மாதத்தில் டாஸ்மாக் அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் நடத்தப்பட்ட சோதனையின்போது, 1,000 கோடி ரூபாய் அளவிலான முறைகேடு நடந்திருக்கலாம் என அமலாக்கத் துறை அறிக்கை வெளியிட்டது.

    இதையும் படிக்க: இதையும் படிக்க: தென்மேற்கு பருவமழை.. .24 மணி நேரமும் அவசர மையங்கள் … முதலமைச்சர் அறிவுறுத்தல்!!

    இதன் தொடர்ச்சியாக, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், பிஆர்ஒ மேகநாதன், தொழிலதிபர்கள் தேவக்குமார், ரித்தீஷ் ஆகியோரின் வீடுகளிலும் அலுவலகங்களிலும் கடந்த வாரம் சோதனை நடைபெற்றது. விசாகன் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அவரிடம் இரண்டு நாட்கள் விசாரணை நடத்தப்பட்டதுடன், அவரது மொபைல் மற்றும் லேப்டாப்பில் இருந்த முக்கிய தகவல்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.

    மேலும், டாஸ்மாக் முன்னாள் மண்டல மேலாளர் சுமன் மற்றும் துணை பொது மேலாளர் ஜோதி சங்கரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. மேலும் சில தொழிலதிபர்களின் வெளிநாட்டு பயண விவரங்களை விமான நிலையம் வாயிலாக பெற்று, அவர்களையும் விசாரணைக்கு வரவழைக்க அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளது.

    இதையும் படிக்க: சாம்சங் விவகாரம்.. முத்தரப்பு பேச்சுவார்த்தை வெற்றி.. வாக்குறுதி அளித்த அரசு!

    இந்த வழக்கில் அரசியல் தொடர்புகளும் உள்ளதாகவும், வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு இந்த நடவடிக்கைகள் தமிழக அரசுக்கு சவாலாக மாறும் வாய்ப்பும் இருப்பதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ED ரெய்டு அமலாக்க விசாரணை அமலாக்கத் துறை ஊழல் வழக்கு. சென்னையில் சோதனை டாஸ்மாக் டாஸ்மாக் ஊழல் டாஸ்மாக் சோதனை டாஸ்மாக் நிர்வாகம் டாஸ்மாக் முறைகேடு தமிழக அரசியல் தமிழக அரசு தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் துணை பொது மேலாளர் ஜோதி சங்கர் தேர்தல் 2026 தேவக்குமார் பணபுழக்கம் சட்டம் பிஆர்ஒ மண்டல மேலாளர் சுமன் மதுபான ஆலை மேகநாதன் ரித்தீஷ் ரூ.1000 கோடி ஊழல் வருமான வரித்துறை விசாகன்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகடன் பிரச்சினை தீர்க்கும் தேய்பிறை அஷ்டமி விரதம்.. கால பைரவரை எப்படி வணங்கவேண்டும் தெரியுமா?
    Next Article அரசு கல்லூரிகளுக்கான புதிய கட்டிடங்கள்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!!
    Editor TN Talks

    Related Posts

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    April 5, 2026

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    April 5, 2026

    ச்சீ! ச்சீ!. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு!. இபிஎஸுக்கு ஆ.ராசா பதிலடி!

    April 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    Trending Posts

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    April 5, 2026

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    April 5, 2026

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    April 5, 2026

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    April 5, 2026

    “நாங்கள் அவரை மீட்டுவிட்டோம்”!. ஈரானால் வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15 விமானத்தின் 2வது விமானி மீட்பு!. டிரம்ப் உறுதி!

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.