சென்னையில் ஆபரணத் தங்கம் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.12,380-க்கும், 1 சவரன் தங்கம் ரூ.99,040-க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 1 கிராம் தங்கம் விலை ரூ.20 உயர்ந்து, ரூ.12,400க்கு விற்கப்படுகிறது. அதேபோல், 1 சவரன் தங்கம் விலை ரூ.160 அதிகரித்து ரூ.99,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

1 கிராம் வெள்ளி நேற்று ரூ.221-க்கு விற்கப்பட்டது. 1 கிலோ வெள்ளி ரூ.2.21 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் 1 கிராம் வெள்ளி இன்று ரூ.5 அதிகரித்து ரூ.226-க்கும், 1 கிலோ விலை ரூ.5,000 உயர்ந்து ரூ.2.26 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version