Close Menu
    What's Hot

    “நான் இல்லாவிட்டால் வாடிகனே இருக்காது”!. போப் லியோவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

    சுந்தர்.சி-ஐ தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி அவுட்?. ரஜினி படத்தில் திடீர் திருப்பம்!

    இது திராவிட மாடல் அரசு அல்ல; கிட்னி திருடும் அரசு!. அண்ணாமலை ஆவேசம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மயி​லாப்​பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சாமி கும்பிடும்போது மருத்துவ மாணவியிடம் பாலியல் அத்துமீறல்: அரசுத்துறை ஓட்டுநர் கைது
    தமிழ்நாடு

    மயி​லாப்​பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சாமி கும்பிடும்போது மருத்துவ மாணவியிடம் பாலியல் அத்துமீறல்: அரசுத்துறை ஓட்டுநர் கைது

    Editor TN TalksBy Editor TN TalksNovember 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    arrest
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை மயி​லாப்​பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சாமி கும்​பிடும் போது, மருத்துவ கல்​லூரி மாண​வி​யிடம் பாலியல் அத்​து​மீறலில் ஈடு​பட்ட அரசுத்துறை ஓட்​டுநர் கைது செய்​யப்​பட்​டார். பூந்​தமல்​லி, நசரத்​பேட்டை பகு​தி​யில் உள்ள தனி​யார் ஆயுர்​வேத கல்​லூரி​யில் 4-ம் ஆண்டு படித்து வரும் 21 வயது மருத்துவ மாணவி ஒரு​வர், கடந்த 16-ம் தேதி மயி​லாப்​பூரில் உள்ள கபாலீஸ்​வரர் கோயிலுக்கு வந்தார். அவரை 45 வயது மதிக்​கத்​தக்க ஆண் நபர் ஒரு​வர் பின் தொடர்ந்​தார்.

    பின்​னர், அந்த பெண் சாமி தரிசனம் செய்து கொண்​டிருந்த போது, பின் தொடர்ந்து வந்த நபர் தவறான நோக்​கத்​தில் உரசி பாலியல் தொல்லை கொடுத்​தார். அதிர்ச்சி அடைந்த அந்த மாண​வி, சம்​பந்​தப்​பட்ட நபரை கண்​டித்​துள்​ளார்.

    இதனால், கோபம் அடைந்த அந்த நபர் “இப்​படி​தான் செய்​வேன். உன்​னால் முடிந்​ததை செய்” என கூறிய​வாறு அங்​கிருந்து தப்​பிச் சென்​றார். வேதனை அடைந்த அந்த மாண​வி, இது தொடர்​பாக மயி​லாப்​பூர் காவல் நிலை​யத்​தில் புகார் தெரி​வித்​தார்.

    அதன்​படி, போலீ​ஸார் பார​திய நியாய சன்​ஹிதா சட்​டம் (பிஎன்​எஸ்) மற்​றும் தமிழ்​நாடு பெண்​கள் வன்​கொடுமை தடுப்​புச் சட்​டம் ஆகிய சட்​டப் பிரிவு​களின் கீழ் வழக்​குப் பதிந்​து, மாண​வி​யிடம் பாலியல் அத்து மீறலில் ஈடு​பட்ட தமிழக அரசின் நகர்ப்புற மேம்பாட்டு துறை கார் ஓட்​டுந​ரான திரு​வல்​லிக்​கேணி​யைச் சேர்ந்த விஜயகு​மாரை (48) கைது​ செய்தனர்​.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘பீகாரின் காற்று தமிழ்நாட்டிலும் வீசுகிறதோ!’- கோவையில் பிரதமர் சுவாரஸ்யம்!
    Next Article பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா பயணம்; ஜி 20 நாடுகள் மாநாட்டில் பங்கேற்கிறார்
    Editor TN Talks

    Related Posts

    இது திராவிட மாடல் அரசு அல்ல; கிட்னி திருடும் அரசு!. அண்ணாமலை ஆவேசம்!

    April 13, 2026

    3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்!. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

    April 13, 2026

    தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026!. பணப்பட்டுவாடாவைத் தடுக்க ட்ரோன் கண்காணிப்பு!.

    April 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “நான் இல்லாவிட்டால் வாடிகனே இருக்காது”!. போப் லியோவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

    சுந்தர்.சி-ஐ தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி அவுட்?. ரஜினி படத்தில் திடீர் திருப்பம்!

    இது திராவிட மாடல் அரசு அல்ல; கிட்னி திருடும் அரசு!. அண்ணாமலை ஆவேசம்!

    3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்!. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

    ஊதிய உயர்வு போராட்டத்தில் கலவரம்!. வாகனங்களுக்கு தீ வைப்பு!. 144 தடை உத்தரவு அமல்!

    Trending Posts

    ஊதிய உயர்வு போராட்டத்தில் கலவரம்!. வாகனங்களுக்கு தீ வைப்பு!. 144 தடை உத்தரவு அமல்!

    April 13, 2026

    தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026!. பணப்பட்டுவாடாவைத் தடுக்க ட்ரோன் கண்காணிப்பு!.

    April 13, 2026

    ”எரிபொருளுக்காக ஏங்குவீர்கள்”!. அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!.

    April 13, 2026

    மீண்டும் படம் நடிக்கும் விஜய்? ‘ஜனநாயகன்’ நஷ்டத்தை ஈடு செய்ய அதிரடி முடிவு?

    April 13, 2026

    இலக்கு மாறிய ஏவுகணை; சிதறிய உயிர்கள்!. நைஜீரிய அரசின் தவறால் நிகழ்ந்த 100 பேர் மரணம்!

    April 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.