Close Menu
    What's Hot

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஹஜ் பயணம் மேற்கொள்ள ஜன.15-க்குள் பதிவு செய்ய அழைப்பு
    தமிழ்நாடு

    ஹஜ் பயணம் மேற்கொள்ள ஜன.15-க்குள் பதிவு செய்ய அழைப்பு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 26, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    huj
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு ஹஜ் ஏற்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் முகமது ரஃபீக், செய்தித் தொடர்பாளர் மவுலானா ஷம்சுதீன் ஆகியோர் கூறியதாவது: தனியார் நிறுவனங்கள் மூலம் ஹஜ் பயணம் செல்வோர் ஹஜ் காலத்துக்கு 10 நாட்கள் முன்பு வரை பதிவு செய்து பயணித்து வந்தனர்.

    ஆனால் இந்த ஆண்டுமுதல், ஹஜ் காலத்துக்கு 5 மாதங்களுக்கு முன்பே பதிவு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 2026-ம் ஆண்டுக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் ஜன.15-ம் தேதிக்குள் தங்களது பயணப் பதிவை முடித்துக் கொள்ள வேண்டும்.

    அதற்கு பிறகு பதிவு செய்பவர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள இயலாது. ஹஜ் பயணிகளால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள ஏதுவாக சவுதி அரசு இவ்வாறு கால நிர்ணயம் செய்துள்ளது. அதையே மத்திய அரசு பின்பற்றுகிறது.

    மேலும் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட தனியார் ஹஜ் ஏற்பாட்டாளர்களை மட்டுமே மக்கள் தேர்வு செய்ய வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட ஏற்பாட்டாளர்கள் மத்திய அரசின் உரிமம் பெற்று இருப்பர், பதிவு செய்வதற்கு முன்அதனை மக்கள் உறுதி செய்ய வேண்டும்.

    தமிழக அரசு கட்டி வரும் ஹஜ் இல்லத்தை நிர்வகிக்கும் பொறுப்பை எங்கள் சங்கத்துக்கு வழங்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகம்பீரத்தின் அடையாளம் நாகூர் ஹனீபா: நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
    Next Article தங்கம் விலை மேலும் ரூ.560 உயர்வு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
    Editor TN Talks

    Related Posts

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    April 6, 2026

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    April 6, 2026

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    April 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.