சட்டப்பேரவை அறிவிப்பை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மணிவிழா கண்ட 70 வயது பூர்த்தி அடைந்த ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ள 2000 தம்பதியர்களுக்கு சிறப்பு செய்ய ஆணையர் உத்தரவிட்டுள்ளார்

புடவை, வேட்டி சட்டை, மாலை, பூ, பழம் என ஒருவருக்கு ரூ.2500 வீதம் நடத்த வலியுறுத்தல்

இத்திட்டம் குறித்து பொது மக்களுக்கு அறிவிக்கும் வகையில் திருக்கோயில்களில் விளம்பரப்பதாகைகள் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து சமய அறநிலையத்துறை

மேலும், சட்டமன்ற அறிவிப்பில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை எய்திட தொடர்புடைய மண்டல இணை ஆணையர்களுக்கு இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் சுற்றறிக்கை

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version