Close Menu
    What's Hot

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    நெருங்கும் தேர்தல்!. 10, +2 பொதுத்தேர்வு தேதிகள் மாற்றமா? அன்பில் மகேஷ் விளக்கம்!

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»உச்சத்தில் உட்கட்சி பூசல்!. மாணிக்கம் தாகூர் பெரிய ஆளா?. செல்வப்பெருந்தகை காட்டம்!
    தமிழ்நாடு

    உச்சத்தில் உட்கட்சி பூசல்!. மாணிக்கம் தாகூர் பெரிய ஆளா?. செல்வப்பெருந்தகை காட்டம்!

    Editor web3By Editor web3February 16, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    selvaperunthagai manickam tagore
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ராகுல்காந்தி, கார்கேவை விட மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி பெரிய ஆட்களா என செல்வப்பெருந்தகை காட்டமாக கூறியுள்ளது உட்கட்சி பூசல் உச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.

    சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும்போது செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, இது திடீர் பயணம் அல்ல. காங்கிரஸ் கட்சி தலைவர் கார்க்கேவிடம் தமிழ்நாடு கட்சி குறித்து ஆலோசிக்க செல்கிறேன் என்றார்.

    மதுரை மாவட்ட கூட்டம் நடந்தது எனக்கு தெரியாது என்று கூறிய செல்வப்பெருந்தகை, அகில  இந்திய காங்கிரஸ் தலைமை வழிகாட்டின் படி நடப்பது தான் செல்வ பெருந்தகை. கடந்த 17ந் தேதி காங்கிரஸ் கட்சி மேலிடம் யாரும் பொது வெளியில் கூட்டணி பற்றி பேசக்கூடாது. தெளிவாக ராகுல்காந்தி, கார்கே, வேணுகோபால் ஆகியோர் சொல்லி உள்ளனர். இவர்களை விட பெரியவர்கள் யாராவது இருக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பினார்,

    கீரிஷ் சோடங்கர் தலைமையில் கமிட்டி பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது. இதுதொடர்பாக அகில இந்திய தலைமை பேசும். பொது வெளியில் எதுவும் பேசக்கூடாது. மாநில தலைமையும் இதை தான் சொல்கிறது. இவ்வளவுகாலம் பேசாமல் தேர்தல் நேரத்தில் பேசுவது ஏன? என்று கேள்வி எழுப்பிய செல்வப்பெருந்தகை, அறைக்குள் பேசுவதை பொது வெளியில் பேசினால் எப்படி? தாய்-தந்தையாக உள்ள கட்சி தலைமையிடம் பேசுவோம். அவர்கள் வழிகாட்டுதலுடன் தான் நடக்கும். எனக்கு பேச தெரியும் என்பதால் என்னவேண்டுமானாலும் பேச முடியுமா, அதுக்கு எதுக்கு கூட்டணி அதற்கு என்ன முறை என்று குறிப்பிட்டார்.

    பிரவீன் சக்கதவார்த்தி, மாணிக்க தாகூர் தொடர்பாக பேச அழைத்து உள்ளார்கள். அதை பேசி ஆலோசிபோம். ஜனநாயகத்திற்கு முரணாக அகில இந்திய தலைமை வழிகாட்டுத்தலுடன் முரணாக யார் நடந்தாலும் தவறு தான் என்றும் அவர் கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article10ம் வகுப்புத் தேர்வு எழுத மாட்டார் வைபவ் சூர்யவன்ஷி!. அவரது தந்தை சொன்ன தகவல்!.
    Next Article அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!
    Editor web3
    • Website

    Related Posts

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    February 16, 2026

    நெருங்கும் தேர்தல்!. 10, +2 பொதுத்தேர்வு தேதிகள் மாற்றமா? அன்பில் மகேஷ் விளக்கம்!

    February 16, 2026

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    February 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    நெருங்கும் தேர்தல்!. 10, +2 பொதுத்தேர்வு தேதிகள் மாற்றமா? அன்பில் மகேஷ் விளக்கம்!

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    உச்சத்தில் உட்கட்சி பூசல்!. மாணிக்கம் தாகூர் பெரிய ஆளா?. செல்வப்பெருந்தகை காட்டம்!

    10ம் வகுப்புத் தேர்வு எழுத மாட்டார் வைபவ் சூர்யவன்ஷி!. அவரது தந்தை சொன்ன தகவல்!.

    Trending Posts

    “இப்படியொரு அருவருப்பான கருத்தை எதிர்பார்க்கவில்லை”!. த்ரிஷா பரபரப்பு அறிக்கை!

    February 16, 2026

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    February 16, 2026

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    February 16, 2026

    நெருங்கும் தேர்தல்!. 10, +2 பொதுத்தேர்வு தேதிகள் மாற்றமா? அன்பில் மகேஷ் விளக்கம்!

    February 16, 2026

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    February 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.