Close Menu
    What's Hot

    செந்தில்பாலாஜி சகோதரரின் முன்ஜாமீன் மனு ; வேறு நீதிபதிக்கு விசாரணையை மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு

    அடுத்த 10 ஆண்டுகளில் நீர் மேலாண்மைக்காக ரூ.1 லட்சம் கோடி அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

    கோவையில் பைக் திருட முயன்ற வடமாநில வாலிபர்.. கையும் களவுமாக சிக்கி கதறல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»10ம் வகுப்புத் தேர்வு எழுத மாட்டார் வைபவ் சூர்யவன்ஷி!. அவரது தந்தை சொன்ன தகவல்!.
    விளையாட்டு

    10ம் வகுப்புத் தேர்வு எழுத மாட்டார் வைபவ் சூர்யவன்ஷி!. அவரது தந்தை சொன்ன தகவல்!.

    Editor web3By Editor web3February 16, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Vaibhav Suryavanshi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2026 ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல முக்கிய பங்கு வகித்த 14 வயது வைபவ் சூரியவன்ஷி குறித்து பெரிய செய்திகள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில், வைபவ் சூரியவன்ஷி 10 ஆம் வகுப்புத் தேர்வை எழுதுவார் என்ற செய்திகள் வெளிவந்தன,

    பீகாரில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்கவுள்ளது. இதற்காக வைபவுக்கு ஹால்டிக்கெட்டும் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. தகவல்களின்படி, வைபவ் சூர்யவன்ஷியின் தேர்வு மையம் சமஸ்திபூரில் உள்ள போடார் சர்வதேச பள்ளியில் அமைக்கப்பட்டிருந்தது. பள்ளி முதல்வர் நீல் கிஷோர் இதை உறுதிப்படுத்தியிருந்தார்.

    ஆனால் சமீபத்திய தகவலின்படி, வைபவ் சூரியவன்ஷி தேர்வு எழுத மாட்டார் என்று அவரது தந்தை சஞ்சீவ் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, கடந்த ஆண்டு முழுவதும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றதால், வருகைப்பதிவு குறைந்துள்ளதாகவும், இருப்பினும் பள்ளி நிர்வாகம் தேர்வெழுத அனுமதி வழங்கியிருந்தது. ஆனால் சரியாக படிக்காததால் தேர்வு எழுத செல்லமாட்டார் என்று அவரது தந்தை கூறியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்தியாவுக்கு எதிரான தோல்வி!. கோபத்தில் டிவியை உடைக்கும் பாக்., ரசிகர்!. வீடியோ வைரல்!.
    Next Article உச்சத்தில் உட்கட்சி பூசல்!. மாணிக்கம் தாகூர் பெரிய ஆளா?. செல்வப்பெருந்தகை காட்டம்!
    Editor web3
    • Website

    Related Posts

    டி20 உலகக் கோப்பை சாம்பியன்;  ஆஸ்திரேலியாவுக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து

    July 6, 2026

    மெக்ஸிகோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து!. பட்டாசு சதிக்கு மைதானத்தில் பதிலடி!

    July 6, 2026

    கண்ணீருடன் ஓய்வை அறிவித்தார் நெய்மர்..!! ‘எல்லாம் முடிந்துவிட்டது’ என உருக்கம்..!!

    July 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    செந்தில்பாலாஜி சகோதரரின் முன்ஜாமீன் மனு ; வேறு நீதிபதிக்கு விசாரணையை மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு

    அடுத்த 10 ஆண்டுகளில் நீர் மேலாண்மைக்காக ரூ.1 லட்சம் கோடி அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

    கோவையில் பைக் திருட முயன்ற வடமாநில வாலிபர்.. கையும் களவுமாக சிக்கி கதறல்!

    ஜம்மு – காஷ்மீரில் பெரும் நிலச்சரிவு!. மண்ணுக்குள் புதைந்த வாகனங்கள்!

    வண்டலூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்!. பெரும் விபத்து தவிர்ப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.