Close Menu
    What's Hot

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ரூ.31.47 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம்!. முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். 

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»துணை குடியரசு தலைவருக்கு சமூக ஆர்வலர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வாழ்த்து
    தமிழ்நாடு

    துணை குடியரசு தலைவருக்கு சமூக ஆர்வலர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வாழ்த்து

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 10, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Jose Charles Martin 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருணனுக்கு, சமூக ஆர்வலர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    குடியரசு துணைத் தலைவராக பதவி வகித்த ஜெகதீப் தன்கர் உடல்நிலையை காரணம் காட்டி, கடந்த ஜூலை 21ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, 15ஆவது குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் மகாராஷ்டிர ஆளுநரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, இண்டியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் போட்டியிட்டார்.

    இந்த தேர்தலில் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மொத்தமுள்ள 767 வாக்காளர்களில் 452 வாக்குகள் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாகவும், சுதர்ஷன் ரெட்டிக்கு ஆதரவாக 300 பேரும் வாக்களித்தனர். இதன்மூலம்  அதிக வாக்குகள் பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு சமூக ஆர்வலர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், ‘அவரது பரந்த அனுபவமும், அர்ப்பணிப்பும் நமது நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்த பெரிதும் உதவும். இந்த மதிப்புமிக்க பொறுப்பை ஏற்று, நமது தேசத்தை ஞானத்துடனும், அர்ப்பணிப்புடனும் வழிநடத்தி, வெற்றிபெற வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

    cp radhakrishnan Jose Charles Martin vice president of india
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசெங்கோட்டையன் டெல்லி பயணம் குறித்து ஓபிஎஸ் சொன்ன பதில்
    Next Article செங்கோட்டையனை தொடர்ந்து அமித்ஷாவை சந்திக்கும் டிடிவி தினகரன்?
    Editor TN Talks

    Related Posts

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    February 16, 2026

    ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ரூ.31.47 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம்!. முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். 

    February 16, 2026

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    February 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ரூ.31.47 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம்!. முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். 

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    நெருங்கும் தேர்தல்!. 10, +2 பொதுத்தேர்வு தேதிகள் மாற்றமா? அன்பில் மகேஷ் விளக்கம்!

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.