Close Menu
    What's Hot

    விஜய் உடனான வைரல் விவகாரம்!. செய்தியாளர்களிடம் முகம் கொடுக்காமல் எஸ்கேப்பான த்ரிஷா!. 

    ”அனைத்து இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்”!. கட்சி பெயரை அறிவித்த சசிகலா!

    சஞ்சு சாம்சன் எங்கே?. எடிட் செய்தாரா சுப்மன் கில்?. உலகக்கோப்பை புகைப்படத்தால் ரசிகர்கள் கொந்தளிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்!. ‘பவர்ஃபுல்’ பொறுப்பு வழங்க இபிஎஸ் திட்டம்!.
    தமிழ்நாடு

    அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்!. ‘பவர்ஃபுல்’ பொறுப்பு வழங்க இபிஎஸ் திட்டம்!.

    Editor web3By Editor web3March 13, 2026Updated:March 13, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    admk kaliyammal
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாம் தமிழர் கட்சியில் சமூக செயற்பாட்டாளராக செயல்பட்டு வந்த காளியம்மாள், அக்கட்சியில் இருந்து விலகி இன்று அதிமுகவில் இணைந்துள்ளார்.

    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சீமானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியிலிருந்து விலகிய காளியம்மாள், சில காலம் அரசியலில் மௌனம் காத்து வந்தார். இந்நிலையில், இன்று அவர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.

    அதிமுகவில் இணையும் காளியம்மாளுக்குக் கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அவரது அடுக்குமொழிப் பேச்சும், சாமானிய மக்களிடையே அவருக்கு இருக்கும் செல்வாக்கும் அதிமுகவின் பிரச்சாரக் களத்திற்குப் பலம் சேர்க்கும் என அக்கட்சித் தலைமை கருதுகிறது. மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை அல்லது பூம்புகார் தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    ஒருவேளை தேர்தல் கூட்டணிச் சூழல் காரணமாக மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டால், அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் பட்சத்தில் அவருக்கு வாரியத் தலைவர் பதவி அல்லது மீனவர் நல வாரியத்தில் முக்கியப் பொறுப்பு வழங்க தலைமை உத்தரவாதம் அளித்துள்ளதாகத் தெரிகிறது. தொடக்கத்தில் அவர் திமுக அல்லது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதிமுகவைத் தேர்ந்தெடுத்துள்ளது தமிழக அரசியலில் புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

    அதிமுகவில் இணைந்தது ஏன்?. அதிமுகவில் ஜனநாயக சூழல் இருப்பதாலும் எளிய குடும்பத்தின் பின்னணியை கொண்ட தமிழன் தலைமையை ஏற்கவேண்டும் என்ற அடிப்படையிலும் அதிமுகவில் இணைந்ததாக காளியம்மாள் தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் கட்சி பொறுப்பு வழங்குவது குறித்தும் தலைமை முடிவு செய்யும் என்று கூறிய அவர், அதிமுகவில் இணைந்தது தனிப்பட்ட முடிவு அல்ல; தனது மக்களின் முடிவு என்றும் தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபோர் பதற்றம்!. 90 நாடுகளில் பெட்ரோல் விலை உயர்வு!. உலகப் பொருளாதாரம் முடங்கும் அபாயம்?
    Next Article குட் நியூஸ்!. தங்கம் விலை அதிரடி சரிவு!. சவரன் ரூ.1.20 லட்சத்திற்கு கீழ் இறங்கியது!
    Editor web3
    • Website

    Related Posts

    விஜய் உடனான வைரல் விவகாரம்!. செய்தியாளர்களிடம் முகம் கொடுக்காமல் எஸ்கேப்பான த்ரிஷா!. 

    March 13, 2026

    ”அனைத்து இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்”!. கட்சி பெயரை அறிவித்த சசிகலா!

    March 13, 2026

    சஞ்சு சாம்சன் எங்கே?. எடிட் செய்தாரா சுப்மன் கில்?. உலகக்கோப்பை புகைப்படத்தால் ரசிகர்கள் கொந்தளிப்பு!

    March 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விஜய் உடனான வைரல் விவகாரம்!. செய்தியாளர்களிடம் முகம் கொடுக்காமல் எஸ்கேப்பான த்ரிஷா!. 

    ”அனைத்து இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்”!. கட்சி பெயரை அறிவித்த சசிகலா!

    சஞ்சு சாம்சன் எங்கே?. எடிட் செய்தாரா சுப்மன் கில்?. உலகக்கோப்பை புகைப்படத்தால் ரசிகர்கள் கொந்தளிப்பு!

    பெரும் துயரம்!. நிலச்சரிவில் சிக்கி 107 பேர் பலி!. 57 உடல்கள் மீட்பு!

    ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட நிதியை விடுவியுங்கள்!. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

    Trending Posts

    பெரும் துயரம்!. நிலச்சரிவில் சிக்கி 107 பேர் பலி!. 57 உடல்கள் மீட்பு!

    March 13, 2026

    திமுகவில் வரலாற்று மாற்றம்!. மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நியமனம்!.

    March 13, 2026

    போர் பதற்றம்!. 90 நாடுகளில் பெட்ரோல் விலை உயர்வு!. உலகப் பொருளாதாரம் முடங்கும் அபாயம்?

    March 13, 2026

    எங்கள் தீவுகளை தாக்கினால்; ” பாரசீக வளைகுடாவில் ரத்த ஆறு ஓடும்”!. ஈரான் கடும் எச்சரிக்கை!

    March 13, 2026

    விஜய் உடனான வைரல் விவகாரம்!. செய்தியாளர்களிடம் முகம் கொடுக்காமல் எஸ்கேப்பான த்ரிஷா!. 

    March 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.