Close Menu
    What's Hot

    வீடியோ காலில் கணவருடன் வாக்குவாதம்!. சென்னையில் சின்னத்திரை நடிகை தற்கொலை!

    உலகளாவிய சவால்களை முறியடித்து இந்தியா சாதனை!. ஜெய்சங்கர் பெருமிதம்!

    உலகில் இந்த நாட்டில்தான் தூய்மையான நீர் உள்ளதாம்!. இந்தியாவின் நிலைமை என்ன?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கார்த்திகை தீபத்திருவிழா விமர்சையாக கொடியேற்றம்!- விழாக்கோலம் பூண்டது திருவண்ணாமலை
    தமிழ்நாடு

    கார்த்திகை தீபத்திருவிழா விமர்சையாக கொடியேற்றம்!- விழாக்கோலம் பூண்டது திருவண்ணாமலை

    Editor TN TalksBy Editor TN TalksNovember 24, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Annamalaiyar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று (நவ. 24) காலை கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.

    பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா உலக புகழ் பெற்றதாகும். இந்தாண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 3ம் தேதி விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.

    இந்தநிலையில், அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இன்று (நவ. 24) காலை கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக தொடங்கி உள்ளது. தங்க முலாம் பூசப்பட்ட 63 அடி உயரக் கொடி மரத்தில், மேள தாளங்கள் முழங்க, அர்ச்சர்கள் மந்திரங்கள் ஓத விழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    10 நாட்கள் நடைபெற உள்ள தீபத் திருவிழாவின் கடைசி நாளான டிசம்பர் 3ம் தேதி அதிகாலை கோயிலில் பரணி தீபமும், அதைத்தொடர்ந்து மாலையில் கோயில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் கோயிலின் மலை உச்சயில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

    இந்த விழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜி20 உச்சி மாநாடு நிலையான வளர்ச்சியை உருவாக்கும்!- பிரதமர் மோடி
    Next Article உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பதவியேற்பு!
    Editor TN Talks

    Related Posts

    வீடியோ காலில் கணவருடன் வாக்குவாதம்!. சென்னையில் சின்னத்திரை நடிகை தற்கொலை!

    April 6, 2026

    இபிஎஸ்-க்கு நாவடக்கம் தேவை; அமைதியாக இருக்கமாட்டோம்!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

    April 6, 2026

    அடுத்த சர்ச்சை!. தேர்தலை புறக்கணிப்பதாக வேங்கைவயல் மக்கள் அறிவிப்பு!

    April 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வீடியோ காலில் கணவருடன் வாக்குவாதம்!. சென்னையில் சின்னத்திரை நடிகை தற்கொலை!

    உலகளாவிய சவால்களை முறியடித்து இந்தியா சாதனை!. ஜெய்சங்கர் பெருமிதம்!

    உலகில் இந்த நாட்டில்தான் தூய்மையான நீர் உள்ளதாம்!. இந்தியாவின் நிலைமை என்ன?

    அமெரிக்கா – ஈரான் இடையே 45 நாள் போர்நிறுத்தம்?. பேச்சுவார்த்தை தீவிரம்!

    இபிஎஸ்-க்கு நாவடக்கம் தேவை; அமைதியாக இருக்கமாட்டோம்!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.