Close Menu
    What's Hot

    முதல்வர் ஸ்டாலினின் பதவி பறிபோகும் அபாயம்!. அதிமுக பரபரப்பு புகார்!.

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. முதல்வர் ஸ்டாலின் கொடுத்த ஒரே பதில்!.

    அதலபாதாளத்திற்குச் சரியும் தங்கம் விலை!. உலகப் பொருளாதாரத்தில் அதிரடி மாற்றம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தேசிய அளவில் செம்மொழி இலக்கிய விருதுகள்!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!.
    தமிழ்நாடு

    தேசிய அளவில் செம்மொழி இலக்கிய விருதுகள்!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!.

    Editor web3By Editor web3January 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    cm1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ் உள்ளிட்ட மொழிகளில் சிறந்த படைப்புகளுக்கு செம்மொழி இலக்கிய விருதுகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இந்திய அளவில் உயர்ந்த விருது என அறியப்படுவது ஞான பீடம். இது அரசு சாரா அமைப்பால், ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கடந்த 8ம் தேதி, எழுத்தாளர்கள் கலைஞர்கள் அமைப்புகளை சார்ந்தவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை வழங்கினர். அதில், அரசு சாரா நிறுவனத்தால் வழங்கப்படும் விருதை விட உயரிய கௌரவத்தை இந்திய அளவில் எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் கிடைக்கும் வகையில் தமிழ்நாடு அரசால், வழங்க முடியும். தமிழ் பீடம் விருது என்ற பெயரில் அல்லது முதலமைச்சர் விரும்பும் பெயரில் ஒவ்வொரு ஆண்டும் வழங்க வேண்டும் என்றும் இந்த விருது வழங்குவது வரலாற்றின் தேவையாக, காலத்தின் தேவையாக உள்ளது என்பதால் இந்த தேவையை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்தநிலையில், இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  எழுத்தாளர்கள் கலைஞர்கள் அமைப்புகளின் கோரிக்கைகளை ஏற்று, தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் தேசிய அளவில் சிறந்த நூல்களுக்கு விருது வழங்கப்படும் என்று அறிவித்தார்.

    முதற்கட்டமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஓடியா, வங்காளம், மராட்டிய மொழிகளில் சிறந்த படைப்புகளுக்கு விருது வழங்கப்படும். இதற்காக தனி விருது தேர்வுக் குழு அமைக்கப்படும் எனவும் ஒவ்வொரு மொழிக்கும் தலா ரூ.5 லட்சம் பரிசுடன் செம்மொழி இலக்கிய விருதுகள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகஞ்சாவால் சீரழியும் இளைஞர்கள்; திமுக ஆட்சியை அகற்ற இந்த ஒரே காரணம் போதும்!. அன்புமணி தாக்கு!
    Next Article கைதுக்கு பயந்து நான் அரசியலை விட்டு போய்டுவேனா?. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரோஜா!.
    Editor web3
    • Website

    Related Posts

    முதல்வர் ஸ்டாலினின் பதவி பறிபோகும் அபாயம்!. அதிமுக பரபரப்பு புகார்!.

    April 12, 2026

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. முதல்வர் ஸ்டாலின் கொடுத்த ஒரே பதில்!.

    April 12, 2026

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    April 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் ஸ்டாலினின் பதவி பறிபோகும் அபாயம்!. அதிமுக பரபரப்பு புகார்!.

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. முதல்வர் ஸ்டாலின் கொடுத்த ஒரே பதில்!.

    அதலபாதாளத்திற்குச் சரியும் தங்கம் விலை!. உலகப் பொருளாதாரத்தில் அதிரடி மாற்றம்!

    போர்!. ஈரான் – அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை தோல்வி!. அடுத்து என்ன நடக்கும்?

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    Trending Posts

    முதல்வர் ஸ்டாலினின் பதவி பறிபோகும் அபாயம்!. அதிமுக பரபரப்பு புகார்!.

    April 12, 2026

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. முதல்வர் ஸ்டாலின் கொடுத்த ஒரே பதில்!.

    April 12, 2026

    அதலபாதாளத்திற்குச் சரியும் தங்கம் விலை!. உலகப் பொருளாதாரத்தில் அதிரடி மாற்றம்!

    April 12, 2026

    போர்!. ஈரான் – அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை தோல்வி!. அடுத்து என்ன நடக்கும்?

    April 12, 2026

    ‘ஜனநாயகன்’ படத்தை லீக் செய்தது ஆதவ் அர்ஜுனாவா?. வினோஜ் பி.செல்வம் புதிய சர்ச்சை!

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.