Close Menu
    What's Hot

    ஆளுநர், இபிஎஸ்-க்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!. எதற்கு தெரியுமா?

    இந்த நாட்டில் உணவை வீணாக்குவது கிரிமினல் குற்றம்!. ரூ.80 லட்சம் அபராதம்!

    அடுத்த டுவிஸ்ட்டா?.  ஓபிஎஸ்-ம் திமுகவில் இணைப்பா?. முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»அடுத்த டுவிஸ்ட்டா?.  ஓபிஎஸ்-ம் திமுகவில் இணைப்பா?. முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு!
    தமிழ்நாடு

    அடுத்த டுவிஸ்ட்டா?.  ஓபிஎஸ்-ம் திமுகவில் இணைப்பா?. முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு!

    Editor web3By Editor web3February 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    stalin ops meet
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசியுள்ளார்.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடனான கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வந்த ஓ. பன்னீர் செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் என்ற அமைப்பு மூலம் தனியாக செயல்பட்டு வருகிறார். ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கம் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்து, கடந்த ஜன. 21ம் தேதி திமுகவில் இணைந்தார்.

    முன்னதாக, ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன் திமுகவிலும் ஜே.சி.டி. பிரபாகர் தவெகவிலும் இணைந்தனர்.  கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க ஓபிஎஸ் காலதாமதப்படுத்துவதால், அவரின் ஆதரவாளர்கள் ஒவ்வொருவரும் மாற்றுக்கட்சியில் இணைந்து வருவதாகக் கூறப்படுகிறது.

    தேர்தல் நெருங்கும் சூழலில் கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் திமுக-அதிமுக உள்ளிட்ட கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இதுவரை மவுனமாக இருந்த பிரேமலதாவும், நேற்று மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுக கூட்டணியில் இணைவிட்டார்.

    மறுபுறம் தனிமரமாக இருக்கும் ஓ.பி.எஸ்., என்.டி.ஏ. கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் திடீர் திருப்பமாக, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசியுள்ளார். பிரேமலதாவை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வமும் திமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஏலியன்ஸ் பற்றிய ரகசிய தகவலை கசியவிட்ட ஒபாமா!. கடும் கோபத்தில் டிரம்ப்!. வெளியாகுமா மர்மம்?
    Next Article இந்த நாட்டில் உணவை வீணாக்குவது கிரிமினல் குற்றம்!. ரூ.80 லட்சம் அபராதம்!
    Editor web3
    • Website

    Related Posts

    ஆளுநர், இபிஎஸ்-க்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!. எதற்கு தெரியுமா?

    February 20, 2026

    இந்த நாட்டில் உணவை வீணாக்குவது கிரிமினல் குற்றம்!. ரூ.80 லட்சம் அபராதம்!

    February 20, 2026

    ஏலியன்ஸ் பற்றிய ரகசிய தகவலை கசியவிட்ட ஒபாமா!. கடும் கோபத்தில் டிரம்ப்!. வெளியாகுமா மர்மம்?

    February 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆளுநர், இபிஎஸ்-க்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!. எதற்கு தெரியுமா?

    இந்த நாட்டில் உணவை வீணாக்குவது கிரிமினல் குற்றம்!. ரூ.80 லட்சம் அபராதம்!

    அடுத்த டுவிஸ்ட்டா?.  ஓபிஎஸ்-ம் திமுகவில் இணைப்பா?. முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு!

    ஏலியன்ஸ் பற்றிய ரகசிய தகவலை கசியவிட்ட ஒபாமா!. கடும் கோபத்தில் டிரம்ப்!. வெளியாகுமா மர்மம்?

    மகளிர் உரிமைத் தொகையை நிறுத்த முயன்றால் தமிழ்நாடே கொந்தளிக்கும்!. தங்கம் தென்னரசு!

    Trending Posts

    ஆளுநர், இபிஎஸ்-க்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!. எதற்கு தெரியுமா?

    February 20, 2026

    இந்த நாட்டில் உணவை வீணாக்குவது கிரிமினல் குற்றம்!. ரூ.80 லட்சம் அபராதம்!

    February 20, 2026

    ஏலியன்ஸ் பற்றிய ரகசிய தகவலை கசியவிட்ட ஒபாமா!. கடும் கோபத்தில் டிரம்ப்!. வெளியாகுமா மர்மம்?

    February 20, 2026

    மகளிர் உரிமைத் தொகையை நிறுத்த முயன்றால் தமிழ்நாடே கொந்தளிக்கும்!. தங்கம் தென்னரசு!

    February 20, 2026

    இடைக்கால பட்ஜெட் மீதான பதிலுரை!. அதிமுகவினர் ஒருவர் கூட பேரவைக்கு வரவில்லை!.

    February 20, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.