Close Menu
    What's Hot

    ஐபிஎல் திருவிழா!. கேப்டனான இஷான் கிஷன்!. அபிஷேக் சர்மாவுக்கும் புதிய பொறுப்பு!.

    கம்பீர் அதிரடி!. ‘டீப்ஃபேக்’ வீடியோக்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!

    “கோடைக்காலப் பேரழிவைத் தற்போதே தடுப்போம்”!. செல்வப்பெருந்தகை பதிவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»திமுகவில் இணைகிறார் ஓபிஎஸ்?. அமைச்சர் சேகர்பாபுவுடன் தீவிர பேச்சுவார்த்தை!.
    தமிழ்நாடு

    திமுகவில் இணைகிறார் ஓபிஎஸ்?. அமைச்சர் சேகர்பாபுவுடன் தீவிர பேச்சுவார்த்தை!.

    Editor web3By Editor web3February 27, 2026Updated:February 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ops sekar babu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் தற்போது திமுக அமைச்சர் பி.கே. சேகர்பாபுவுடன் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

    சென்னை தி.நகரில் உள்ள பிரபல நட்சத்திர விடுதி ஒன்றில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவருடன் திமுக அமைச்சர் சேகர்பாபுவும் தங்கியிருப்பதாகவும், இருவருக்கும் இடையே முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன.

    ஓபிஎஸுடன் அவரது ஆதரவாளரான எம்.எல்.ஏ. ஐயப்பன், முன்னாள் எம்.பியும்,  ஓபிஎஸ்ஸின் மகனுமான ரவீந்திரநாத் உள்ளிட்டோரும் திமுகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது, இதனால், தற்போது அறிவாலயத்தில் ஓபிஎஸின் ஆதரவாளர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். தனியார் நட்சத்திர விடுதியில் அமைச்சர் சேகர் பாபுவை சந்தித்ததோடு இருவரும் ஒரே காரில் புறப்பட்டு சென்றது இந்த இணைப்பை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

    சமீபத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவடைந்த பிறகு, சபாநாயகர் அப்பாவுவை ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்துப் பேசியிருந்தார். இதன் தொடர்ச்சியாக, அவர் இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    அதாவது, சபாநாயகர் அப்பாவு இன்று மாலை 6:30 மணிக்குத் தான் சென்னை திரும்புகிறார். இருப்பினும், சபாநாயகர் இல்லாத பட்சத்தில் சட்டப்பேரவைச் செயலாளரைச் சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சிலர் திமுகவில் இணைந்துவிட்டனர். அந்த வழியிலேயே அவரும் பயணிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு, அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைவார் எனப் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த அதிரடி முடிவு, தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

    AIADMK crisis Dravida Munnetra Kazhagam O. Panneerselvam P. K. Sekar Babu Party switch speculation Political negotiations Tamil Nadu Politics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடெல்டாவில் கால்பதிக்கும் விஜய்!. மார்ச் 2-வது வாரத்தில் பிரம்மாண்ட மக்கள் சந்திப்பு
    Next Article மாநில அரசியலில் தடம் பதிக்கும் கனிமொழி?. இந்த தொகுதியில் களமிறங்கத் திட்டம்?.
    Editor web3
    • Website

    Related Posts

    “கோடைக்காலப் பேரழிவைத் தற்போதே தடுப்போம்”!. செல்வப்பெருந்தகை பதிவு!

    March 19, 2026

    விளாத்திகுளம் மாணவி கொலை!. குற்றவாளி பிடிபட்ட பிறகும் ஓயாத சர்ச்சை!. அண்ணாமலை எழுப்பும் சந்தேகங்கள்!

    March 19, 2026

    கொளுத்தும் வெயில்!. ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயம்!. தடுப்பது எப்படி?

    March 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஐபிஎல் திருவிழா!. கேப்டனான இஷான் கிஷன்!. அபிஷேக் சர்மாவுக்கும் புதிய பொறுப்பு!.

    கம்பீர் அதிரடி!. ‘டீப்ஃபேக்’ வீடியோக்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!

    “கோடைக்காலப் பேரழிவைத் தற்போதே தடுப்போம்”!. செல்வப்பெருந்தகை பதிவு!

    விளாத்திகுளம் மாணவி கொலை!. குற்றவாளி பிடிபட்ட பிறகும் ஓயாத சர்ச்சை!. அண்ணாமலை எழுப்பும் சந்தேகங்கள்!

    கொளுத்தும் வெயில்!. ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயம்!. தடுப்பது எப்படி?

    Trending Posts

    “கோடைக்காலப் பேரழிவைத் தற்போதே தடுப்போம்”!. செல்வப்பெருந்தகை பதிவு!

    March 19, 2026

    தமிழ்நாட்டில் புதிதாக 5 தலைநகரங்கள்!. நாதக தேர்தல் வாக்குறுதி!. சீமான் அதிரடி!

    March 19, 2026

    நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி!. தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிரடி குறைவு!

    March 19, 2026

    ஐபிஎல் திருவிழா!. கேப்டனான இஷான் கிஷன்!. அபிஷேக் சர்மாவுக்கும் புதிய பொறுப்பு!.

    March 19, 2026

    கம்பீர் அதிரடி!. ‘டீப்ஃபேக்’ வீடியோக்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!

    March 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.