Close Menu
    What's Hot

    பெரம்பூரில் மோதும் சேகர்பாபு vs விஜய்?. பரபரக்கும் அரசியல் களம்!

    சி.வி.சண்முகத்தை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய திண்டுக்கல் சீனிவாசன்!. பெண்கள் உடை குறித்து பேச்சு!

    அடுத்தடுத்த அதிர்ச்சி!. ஈரானின் முக்கிய தலைவர் அலி லரிஜானி கொலை? இஸ்ரேல் அதிரடி அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ரூ.1 லட்சத்திற்கு மேல்.. கூகுள் பே பரிவர்த்தனைகளில் கெடுபிடி!. வங்கி ஊழியர்களுக்குப் புதிய உத்தரவு!.
    தமிழ்நாடு

    ரூ.1 லட்சத்திற்கு மேல்.. கூகுள் பே பரிவர்த்தனைகளில் கெடுபிடி!. வங்கி ஊழியர்களுக்குப் புதிய உத்தரவு!.

    Editor web3By Editor web3March 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    gpay election rule
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு டிஜிட்டல் முறையில் பணம் வழங்கப்படுவதைத் தடுக்க, வங்கிகள் மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக கூகுள் பே உள்ளிட்ட யுபிஐ (UPI) செயலிகள் மூலம் சந்தேகத்திற்கிடமான பணப் பரிவர்த்தனைகள் நடந்தால், அது குறித்து உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி வங்கி ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தேர்தல் நேர்மையாகவும், பண நாயகத்திற்கு இடமின்றியும் நடப்பதை உறுதி செய்யப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    தேர்தல் காலத்தில் தனிநபர்களின் வங்கி கணக்குகளில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவிலான பணப் பரிவர்த்தனைகள் நடந்தால், அது குறித்த தினசரி அறிக்கையை  வங்கிகள் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

    தேர்தல் நேரத்தில் ஒரு வங்கி கணக்கிலிருந்து ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக பணம் எடுக்கப்பட்டாலோ அல்லது வரவு வைக்கப்பட்டாலோ அது தீவிரமாகக் கண்காணிக்கப்படும்.

    ஒரு குறிப்பிட்ட வங்கி கணக்கிலிருந்து RTGS அல்லது இணைய வழிப் பரிவர்த்தனை மூலம் ஒரே தொகுதியைச் சேர்ந்த பல நபர்களுக்குப் பணம் அனுப்பப்பட்டால், அது வாக்காளர்களுக்குப் பணம் வழங்கும் முயற்சியாகக் கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    வேட்பாளர், அவரின் மனைவி/கணவர் அல்லது சார்பாளர்கள் கணக்குகளில் ரூ.1 லட்சத்தை மீறும் பணம் எடுப்பு அல்லது வைப்பு நடந்தால் அதையும் கண்காணிக்க வேண்டும்.

    அரசியல் கட்சிகளின் வங்கி கணக்குகளில் நடைபெறும் ₹1 லட்சத்திற்கும் அதிகமான வரவு-செலவுகள் அனைத்தும் முறையாகப் பதிவு செய்யப்பட்டு தேர்தல் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநயன்தாரா பெயரை தவறாக சொல்லிவிட்டேன்!. வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம்! 
    Next Article 35 கேட்ட பாஜகவிற்கு 27 சீட்? அதிமுகவின் மெகா கூட்டணி கணக்கு!. மார்ச் 20-ல் கையெழுத்து?.
    Editor web3
    • Website

    Related Posts

    பெரம்பூரில் மோதும் சேகர்பாபு vs விஜய்?. பரபரக்கும் அரசியல் களம்!

    March 17, 2026

    சி.வி.சண்முகத்தை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய திண்டுக்கல் சீனிவாசன்!. பெண்கள் உடை குறித்து பேச்சு!

    March 17, 2026

    அடுத்தடுத்த அதிர்ச்சி!. ஈரானின் முக்கிய தலைவர் அலி லரிஜானி கொலை? இஸ்ரேல் அதிரடி அறிவிப்பு!

    March 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெரம்பூரில் மோதும் சேகர்பாபு vs விஜய்?. பரபரக்கும் அரசியல் களம்!

    சி.வி.சண்முகத்தை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய திண்டுக்கல் சீனிவாசன்!. பெண்கள் உடை குறித்து பேச்சு!

    அடுத்தடுத்த அதிர்ச்சி!. ஈரானின் முக்கிய தலைவர் அலி லரிஜானி கொலை? இஸ்ரேல் அதிரடி அறிவிப்பு!

    35 கேட்ட பாஜகவிற்கு 27 சீட்? அதிமுகவின் மெகா கூட்டணி கணக்கு!. மார்ச் 20-ல் கையெழுத்து?.

    ரூ.1 லட்சத்திற்கு மேல்.. கூகுள் பே பரிவர்த்தனைகளில் கெடுபிடி!. வங்கி ஊழியர்களுக்குப் புதிய உத்தரவு!.

    Trending Posts

    பெரம்பூரில் மோதும் சேகர்பாபு vs விஜய்?. பரபரக்கும் அரசியல் களம்!

    March 17, 2026

    ‘காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்’!. ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினிகாந்த் பதில்

    March 17, 2026

    சி.வி.சண்முகத்தை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய திண்டுக்கல் சீனிவாசன்!. பெண்கள் உடை குறித்து பேச்சு!

    March 17, 2026

    35 கேட்ட பாஜகவிற்கு 27 சீட்? அதிமுகவின் மெகா கூட்டணி கணக்கு!. மார்ச் 20-ல் கையெழுத்து?.

    March 17, 2026

    விவாகரத்து கேட்டதால் ஆத்திரம்!. மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவன்!. பார்வை இழந்த பரிதாபம்!

    March 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.