Close Menu
    What's Hot

    அதிமுகவின் சாதனை திட்டங்கள் மீது திமுக சவாரி செய்கிறது!. இபிஎஸ் அட்டாக்!.

    திமுகவுடன் முதல்முறை..! தேமுதிகவின் அதிரடி கூட்டணி நகர்வு!

    தேமுதிகவுக்கு எத்தனை சீட்!. பிரேமலதா கொடுத்த அப்டேட்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய டெய்லர் ராஜா கைது…
    தமிழ்நாடு

    கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய டெய்லர் ராஜா கைது…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 10, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    15480987 blast
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்த டெய்லர் ராஜா கர்நாடக மாநிலம் விஜய்ப்பூர் மாவட்டத்தில் பதுங்கி இருந்தவரை தீவிரவாத தடுப்பு பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். இவர், சிறைத் துறை அதிகாரிகள் இருவர் மற்றும் ஒரு பெண் ஆகிய மூவரை கொலை செய்த வழக்குகளிலும் தொடர்புடையவர் எனக் கூறப்படுகிறது.

    டெய்லர் ராஜா கைது செய்யப்பட்ட பின்பு கோவை அவிநாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், போலீசார் அவரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை குண்டுவெடிப்பு வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர்.

    27 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை தொடர் குண்டுவெடிப்பு கைதி கைது செய்யப்பட்டு உள்ளது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇழப்பீடு தராத நிறுவன MD-ஐ கைது செய்ய உத்தரவு..
    Next Article மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி சொத்துவரி ஊழல்… சி.பி.ஐ. விசாரணை நடத்த அன்புமணி வலியுறுத்தல்…
    Editor TN Talks

    Related Posts

    அதிமுகவின் சாதனை திட்டங்கள் மீது திமுக சவாரி செய்கிறது!. இபிஎஸ் அட்டாக்!.

    February 19, 2026

    திமுகவுடன் முதல்முறை..! தேமுதிகவின் அதிரடி கூட்டணி நகர்வு!

    February 19, 2026

    தேமுதிகவுக்கு எத்தனை சீட்!. பிரேமலதா கொடுத்த அப்டேட்!

    February 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிமுகவின் சாதனை திட்டங்கள் மீது திமுக சவாரி செய்கிறது!. இபிஎஸ் அட்டாக்!.

    திமுகவுடன் முதல்முறை..! தேமுதிகவின் அதிரடி கூட்டணி நகர்வு!

    தேமுதிகவுக்கு எத்தனை சீட்!. பிரேமலதா கொடுத்த அப்டேட்!

    கொடியில் கருப்பு சிவப்பு!. தேமுதிக-திமுக நல்லுறவு தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்!. முதல்வர் ஸ்டாலின்!

    அதிமுக மெகா கூட்டணி கனவில் பேரிடி!. திமுகவில் இணைந்தார் பிரேமலதா!. உறுதியானது கூட்டணி!

    Trending Posts

    அதிமுக மெகா கூட்டணி கனவில் பேரிடி!. திமுகவில் இணைந்தார் பிரேமலதா!. உறுதியானது கூட்டணி!

    February 19, 2026

    சென்னையில் பின்னடவை சந்திக்கிறதா திமுக?. கலைஞர் தொகுதியில் களமிறங்க உதயநிதி திட்டம்!. 

    February 19, 2026

    நாடு முழுவதும் புனித ரமலான் நோன்பு இன்று தொடங்கியது!

    February 19, 2026

    அதிமுகவின் சாதனை திட்டங்கள் மீது திமுக சவாரி செய்கிறது!. இபிஎஸ் அட்டாக்!.

    February 19, 2026

    திமுகவுடன் முதல்முறை..! தேமுதிகவின் அதிரடி கூட்டணி நகர்வு!

    February 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.