Close Menu
    What's Hot

    இஸ்ரேலுக்கு ஆதரவா?. உக்ரைனை குறிவைக்கும் ஈரான்!. பதற்றத்தில் உலக நாடுகள்!

    வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!. ரஜினி, கமலை லெப்ட் – ரைட் வாங்கிய சின்மயி!.

    “திமுகவுக்கு வாக்களிப்பது தற்கொலைக்குச் சமம்”!. ஆளுங்கட்சியைத் தெறிக்கவிட்ட பி.ஆர். பாண்டியன்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»விரைவில் தொகுதி உடன்பாடு தொடர்பான பேச்சு வார்த்தை தொடங்கும்!. எடப்பாடி பழனிசாமி பேட்டி!
    தமிழ்நாடு

    விரைவில் தொகுதி உடன்பாடு தொடர்பான பேச்சு வார்த்தை தொடங்கும்!. எடப்பாடி பழனிசாமி பேட்டி!

    Editor web3By Editor web3March 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    eps
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டெல்லியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “மத்திய உள்துறை அமைச்சரை நேற்று சந்தித்தேன். தமிழ்நாடு அரசியல் நிலவரம் குறித்து கலந்து பேசினோம். தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பாகவும் விவாதித்தோம். சசிகலாவை கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாக எந்த ஒரு விவாதமும் செய்யவில்லை.

    எங்கள் கூட்டணி நிலையான, சுமுகமாக இருந்து கொண்டிருக்கின்றது. விரைவில் தொகுதி உடன்பாடு தொடர்பான பேச்சு வார்த்தை தொடங்கும். திமுக கூட்டணியில் தான் குழப்பம் நிலவுகிறது. காங்கிரஸ் அந்த கூட்டணியில் இருக்குமா? இல்லையா என்பது தொடர்பாக ஒரு குழப்பமான சூழ்நிலை இருந்து கொண்டிருக்கின்றது.

    தேர்தல் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதனால் என்ன அவசரம் இருக்கிறது. தொகுதி உடன்பாடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleரோஹித் சர்மாவை பின்னுக்குத் தள்ளி சூர்யகுமார் யாதவ் புதிய சாதனை!.
    Next Article நாங்குநேரி பயங்கரம்!. இந்தியாவின் டாப் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபி எங்கே?. விஜய் ஆவேசம்!
    Editor web3
    • Website

    Related Posts

    இஸ்ரேலுக்கு ஆதரவா?. உக்ரைனை குறிவைக்கும் ஈரான்!. பதற்றத்தில் உலக நாடுகள்!

    March 15, 2026

    வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!. ரஜினி, கமலை லெப்ட் – ரைட் வாங்கிய சின்மயி!.

    March 15, 2026

    “திமுகவுக்கு வாக்களிப்பது தற்கொலைக்குச் சமம்”!. ஆளுங்கட்சியைத் தெறிக்கவிட்ட பி.ஆர். பாண்டியன்!

    March 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இஸ்ரேலுக்கு ஆதரவா?. உக்ரைனை குறிவைக்கும் ஈரான்!. பதற்றத்தில் உலக நாடுகள்!

    வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!. ரஜினி, கமலை லெப்ட் – ரைட் வாங்கிய சின்மயி!.

    “திமுகவுக்கு வாக்களிப்பது தற்கொலைக்குச் சமம்”!. ஆளுங்கட்சியைத் தெறிக்கவிட்ட பி.ஆர். பாண்டியன்!

    தமிழ்நாடு உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்!. இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது தேதி?

    தவெக – பாஜக கூட்டணி?. மும்பை டூ டெல்லி!. நடிகை த்ரிஷா நடத்திய ரகசிய மூவ்? பரபரக்கும் தமிழக அரசியல்!.

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.