Close Menu
    What's Hot

    புதிய கட்சி தொடங்கிய மூத்த அரசியல்வாதி!. யார் இந்த பண்ருட்டி ராமச்சந்திரன்!

    செம ட்ரீட்!. மீண்டும் ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படம்!. ரெட் ஜெயண்ட் மூவிஸ் கொடுத்த அப்டேட்!.

    கேப்டனின் ஆன்மா ஒரு போதும் மன்னிக்காது!. தமிழக பாஜக விமர்சனம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»எஸ்ஐஆர்-ஐ கண்டித்து விசிக சார்பில் நவ. 24-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன்
    தமிழ்நாடு

    எஸ்ஐஆர்-ஐ கண்டித்து விசிக சார்பில் நவ. 24-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    17811750 thiruma
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    எஸ்​ஐஆர்-ஐ கண்​டித்து விசிக சார்​பில் வரும் 24-ம் தேதி ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும் என திரு​மாவளவன் தெரி​வித்​தார்.

    சென்​னை அசோக் நகரில் உள்ள விடு​தலை சிறுத்​தைகள் கட்​சி​யின் தலைமை அலு​வல​கத்​தில் அக்​கட்சி தலை​வர் திரு​மாவளவன், அபு​தாபி​யில் நடை​பெற உள்ள குத்து சண்டை போட்​டி​யில் பங்​குபெற உள்ள இரண்டு வீராங்​க​னை​களுக்கு தலா ரூ. 75 ஆயிரம் வழங்​கிய பின் நிருபர்​களிடம் கூறிய​தாவது:

    பாஜக மற்​றும் தேர்​தல் ஆணை​யம் என இரண்டு நிறு​வனங்​களும் கூட்டு சேர்ந்து எஸ்​ஐஆர் திட்​டத்தை கொண்டு வந்து உள்​ளனர்.

    தமிழகத்​தில் எஸ்​ஐஆர் பணி​களை கைவிட வேண்​டும் என விசிக தொடரந்து வலி​யுறுத்தி வரு​கிறது. அதற்கு காரணம், மிக குறுகிய காலம் மட்​டுமே உள்​ளது. குறுகிய காலத்​தில் வாக்​காளர்​கள் தங்​கள் பெயர்​களை சேர்ப்​பது சவாலாக உள்​ளது.

    எஸ்​ஐஆர்-ஐ கண்​டித்து விசிக சார்​பில் வரும் 24-ம் தேதி ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும் என திரு​மாவளவன் தெரி​வித்​தார். சென்​னை அசோக் நகரில் உள்ள விடு​தலை சிறுத்​தைகள் கட்​சி​யின் தலைமை அலு​வல​கத்​தில் அக்​கட்சி தலை​வர் திரு​மாவளவன், அபு​தாபி​யில் நடை​பெற உள்ள குத்து சண்டை போட்​டி​யில் பங்​குபெற உள்ள இரண்டு வீராங்​க​னை​களுக்கு தலா ரூ. 75 ஆயிரம் வழங்​கிய பின் நிருபர்​களிடம் கூறிய​தாவது:

    பாஜக மற்​றும் தேர்​தல் ஆணை​யம் என இரண்டு நிறு​வனங்​களும் கூட்டு சேர்ந்து எஸ்​ஐஆர் திட்​டத்தை கொண்டு வந்து உள்​ளனர்.

    தமிழகத்​தில் எஸ்​ஐஆர் பணி​களை கைவிட வேண்​டும் என விசிக தொடரந்து வலி​யுறுத்தி வரு​கிறது. அதற்கு காரணம், மிக குறுகிய காலம் மட்​டுமே உள்​ளது. குறுகிய காலத்​தில் வாக்​காளர்​கள் தங்​கள் பெயர்​களை சேர்ப்​பது சவாலாக உள்​ளது.

    தமிழகத்​தில் மேற்​கொள்​ளப்​பட்டு வரும் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த பணி​களை கண்​டித்து வரும் 24-ம் தேதி விசிக சார்​பில் சென்​னை​யில் கண்டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெற உள்​ளது. தமிழக வெற்​றிக் கழகம் இன்​னும் அரசி​யல் களத்​துக்கு முழு​வதும் வரவில்​லை. தவெக தலை​வர் விஜய் எஸ்​ஐஆர் குறித்து பேசி விடியோ​வில் பாஜகவை பற்றி பேச​வில்​லை. தவெக கருத்து முரணாக உள்​ளது.

    இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோவைக்கு இன்று வரும் பிரதமர் மோடியை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வரவேற்கிறார்
    Next Article பிரதமரை சந்திப்பது ‘சஸ்பென்ஸ்’ – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
    Editor TN Talks

    Related Posts

    புதிய கட்சி தொடங்கிய மூத்த அரசியல்வாதி!. யார் இந்த பண்ருட்டி ராமச்சந்திரன்!

    February 19, 2026

    கேப்டனின் ஆன்மா ஒரு போதும் மன்னிக்காது!. தமிழக பாஜக விமர்சனம்!

    February 19, 2026

    அதிமுகவின் சாதனை திட்டங்கள் மீது திமுக சவாரி செய்கிறது!. இபிஎஸ் அட்டாக்!.

    February 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    புதிய கட்சி தொடங்கிய மூத்த அரசியல்வாதி!. யார் இந்த பண்ருட்டி ராமச்சந்திரன்!

    செம ட்ரீட்!. மீண்டும் ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படம்!. ரெட் ஜெயண்ட் மூவிஸ் கொடுத்த அப்டேட்!.

    கேப்டனின் ஆன்மா ஒரு போதும் மன்னிக்காது!. தமிழக பாஜக விமர்சனம்!

    அதிமுகவின் சாதனை திட்டங்கள் மீது திமுக சவாரி செய்கிறது!. இபிஎஸ் அட்டாக்!.

    திமுகவுடன் முதல்முறை..! தேமுதிகவின் அதிரடி கூட்டணி நகர்வு!

    Trending Posts

    அதிமுக மெகா கூட்டணி கனவில் பேரிடி!. திமுகவில் இணைந்தார் பிரேமலதா!. உறுதியானது கூட்டணி!

    February 19, 2026

    சென்னையில் பின்னடவை சந்திக்கிறதா திமுக?. கலைஞர் தொகுதியில் களமிறங்க உதயநிதி திட்டம்!. 

    February 19, 2026

    நாடு முழுவதும் புனித ரமலான் நோன்பு இன்று தொடங்கியது!

    February 19, 2026

    புதிய கட்சி தொடங்கிய மூத்த அரசியல்வாதி!. யார் இந்த பண்ருட்டி ராமச்சந்திரன்!

    February 19, 2026

    செம ட்ரீட்!. மீண்டும் ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படம்!. ரெட் ஜெயண்ட் மூவிஸ் கொடுத்த அப்டேட்!.

    February 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.