Close Menu
    What's Hot

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»விஜய்யை எந்த நாட்டுக்கு முதல்வராக்க போகிறார் செங்கோட்டையன்?. செல்லூர் ராஜூ விமர்சனம்!.
    தமிழ்நாடு

    விஜய்யை எந்த நாட்டுக்கு முதல்வராக்க போகிறார் செங்கோட்டையன்?. செல்லூர் ராஜூ விமர்சனம்!.

    Editor web3By Editor web3February 9, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sellur raju vs kas
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுகவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த செங்கோட்டையன், சமீபத்தில் விஜய்யின் தவெகவில் இணைந்தார். அன்று முதல் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் விஜய்யைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் விஜய்தான் அடுத்த முதல்வர் என்றும் சூளுரைத்து வருகிறார். இருப்பினும், தாய் கழகத்திற்கு துரோகம் இழைத்துவிட்டு, தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை “செல்லாத நோட்டு” என்று எடப்பாடியும் விமர்சித்து வருகிறார்.

    இந்நிலையில், இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, செங்கோட்டையன் குறித்து பேசுகையில்,“நான் ஏற்கனவே ‘செல்லாத நோட்டு’ என்று சொல்லிவிட்டேன். எங்கள் பொதுச் செயலாளரும் சொல்லிவிட்டார். செல்லாத நோட்டு ஆயிரம் பேசி என்ன செய்ய? அது ஒன்றும் ஆகப்போவதில்லை. விடுங்கள்” என்றார்.

    விஜயை முதல்வராக்காமல் ஓயமாட்டேன் என்று செங்கோட்டையன் சூளுரை என்பது குறித்த கேள்விக்கு,“எந்த நாட்டுக்கு முதலமைச்சராக்கப் போகிறார்? கல்லூரிக்கு வேண்டுமானால் முதல்வராக்கலாம். இந்தச் செங்கோட்டையனுக்கு வயது என்னங்க? இனிமேல் இவர் எந்த நாட்டில் போய் என்னத்தைப் போராடி, என்னத்தை விஜயைக் கொண்டு வந்து…

    இவரெல்லாம் தூய்மையின் பிறப்பிடமா? இவர் என்ன தூய்மையானவரா? எங்களிடமிருந்தவர். நாங்கள் பல்லைக் குத்தி முகர்ந்து பார்க்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அவரைப் பற்றி நாங்கள் என்ன பேசுவது? ஆனால் அவருக்குத் தெரியவில்லை. ‘நீ கிழவன், நீ பேசாம இரு’ என்று தள்ளிவிட்டுப் போயிடுறாங்க. அப்புறம் எதுக்கு? இது மாதிரி பேசுவதால் செங்கோட்டையனை ஏற்றுக்கொள்ளப் போகிறார்களா?” என்று செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபிப்.20 வெளியாகிறதா ஜனநாயகன்? வழக்கை வாபஸ் வாங்கும் படக்குழு..!
    Next Article உலக நாடுகள் அளவில் போட்டியிடும் தமிழ்நாடு!. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
    Editor web3
    • Website

    Related Posts

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    April 10, 2026

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    April 10, 2026

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    April 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!. ஜனாதிபதிக்கு கடிதம்!

    குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000!. அமித் ஷா வாக்குறுதி!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.