Close Menu
    What's Hot

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ரூ.31.47 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம்!. முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். 

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Uncategorized»கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!
    Uncategorized

    கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

    Editor TN TalksBy Editor TN TalksMay 27, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250527 WA0006
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நீர்வரத்து அதிகரிப்பு

    கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, கேரளாவை ஒட்டி அமைந்துள்ள தேனி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் கடந்த நான்கு நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

    சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

    கடந்த சில மாதங்களாக நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து மிகவும் குறைந்து காணப்பட்டது. இதனால் தேனி மாவட்டம் மட்டுமல்லாமல், தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் வந்த சுற்றுலாப் பயணிகள் அருவியைப் பார்வையிட மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். குளிக்க அனுமதி இல்லாததால் அவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

    IMG 20250527 WA0007

    இந்த நிலையில், தொடர்ந்து நான்கு நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் கொடைக்கானலில் பெய்த கனமழை காரணமாக, தற்போது சுற்றுலாப் பயணிகள் குளிக்கும் அளவுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும், கடந்த நான்கு நாட்களாகத் தேனி மாவட்டத்தில் பெய்த கனமழையால் சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கும்பக்கரை அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    Kumbakarai Waterfall
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி!
    Next Article கோதாவரி ஆற்றில் குளிக்கச் சென்ற 8 இளைஞர்கள் மாயம்: கோனசீமா மாவட்டத்தில் சோகம்!
    Editor TN Talks

    Related Posts

    சிகரெட்டுகளுக்கு கலால் வரி உயர்வு!. பிப்.1 முதல் விலை உயரும்!. மத்திய அரசு அதிரடி!.

    January 1, 2026

    ஒரே முகவரியில் 211 வாக்காளர்கள்: மதுரை ஆட்சியரிடம் பாஜக புகார் மனு

    December 30, 2025

    பல் மருத்துவர்கள் உண்ணாநிலைப் போராட்டம்! காங்கிரஸ் கட்சி ஆதரவு

    December 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ரூ.31.47 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம்!. முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். 

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    நெருங்கும் தேர்தல்!. 10, +2 பொதுத்தேர்வு தேதிகள் மாற்றமா? அன்பில் மகேஷ் விளக்கம்!

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    Trending Posts

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    February 16, 2026

    ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ரூ.31.47 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம்!. முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். 

    February 16, 2026

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    February 16, 2026

    நெருங்கும் தேர்தல்!. 10, +2 பொதுத்தேர்வு தேதிகள் மாற்றமா? அன்பில் மகேஷ் விளக்கம்!

    February 16, 2026

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    February 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.