Close Menu
    What's Hot

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Uncategorized»அணியின் ஒட்டுமொத்த செயல்பாட்டால் வெற்றி: சொல்கிறார் ஹர்மன்பிரீத் கவுர்
    Uncategorized

    அணியின் ஒட்டுமொத்த செயல்பாட்டால் வெற்றி: சொல்கிறார் ஹர்மன்பிரீத் கவுர்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 28, 2025Updated:December 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    harmanbreth
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இலங்கை அணி, இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 5 போட்​டிகள் கொண்ட சர்​வ​தேச டி20 தொடரில் விளை​யாடி வரு​கிறது. விசாகப்​பட்​டினத்​தில் நடை​பெற்ற முதல் 2 போட்​டிகளில் இந்​திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்​கில் முன்​னிலை​யில் இருந்​தது.

    இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் திரு​வனந்​த​புரத்​தில் 3-வது டி20 போட்டி நடை​பெற்​றது. இதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்​பற்​றி​யுள்​ளது.

    வெற்றி குறித்து இந்​திய அணி​யின் கேப்​டன் ஹர்​மன் பிரீத் கவுர் கூறும்போது, ‘‘முதல் 3 போட்​டிகளி​லுமே நாங்​கள் அபார​மாக செயல்​பட்​டோம். 3-வது ஆட்​டத்​தில் இந்​திய அணி​யின் ஒட்​டுமொத்த சிறப்​பான செயல்​பட்​டால் வெற்​றியைச் சுவைத்​துள்​ளோம். வரும் ஜூனில் நடைபெறும் மகளிர் டி20 உலகக் கோப்பையை கைப்பற்றுவதுதான் எங்கள் இலக்கு’’ என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜய் ஹசாரே கோப்பை: பஞ்சாப் அணிக்காக களமிறங்கும் ஷுப்மன் கில்
    Next Article ஸ்டாலினை உருது, ஆங்கிலத்தில் பேச சொல்லமுடியுமா?. மெஹபூபா முஃப்தி ஆவேசம்
    Editor TN Talks

    Related Posts

    அதிமுக புறக்கணித்துவிட்டது!. 70 தொகுதிகளில் தனித்துப் போட்டி!. கிருஷ்ணசாமி அதிரடி!

    March 27, 2026

    சிகரெட்டுகளுக்கு கலால் வரி உயர்வு!. பிப்.1 முதல் விலை உயரும்!. மத்திய அரசு அதிரடி!.

    January 1, 2026

    ஒரே முகவரியில் 211 வாக்காளர்கள்: மதுரை ஆட்சியரிடம் பாஜக புகார் மனு

    December 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    “நாங்கள் அவரை மீட்டுவிட்டோம்”!. ஈரானால் வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15 விமானத்தின் 2வது விமானி மீட்பு!. டிரம்ப் உறுதி!

    Trending Posts

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    April 5, 2026

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    April 5, 2026

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    April 5, 2026

    “நாங்கள் அவரை மீட்டுவிட்டோம்”!. ஈரானால் வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15 விமானத்தின் 2வது விமானி மீட்பு!. டிரம்ப் உறுதி!

    April 5, 2026

    அகமதாபாத் விமான விபத்து!. கருப்பு பெட்டி தரவுகளை வெளியிடுங்கள்!. பிரதமர் மோடிக்கு கடிதம்!

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.