Author: Editor TN Talks
உங்கள் ராசிக்கு 7ஆம் வீடான களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து பயணம் செய்யப்போகும் உங்கள் ராசி நாதன் குரு பகவானால் தொட்டது துலங்கும். குருவின் அருள் பார்வை உங்களுக்கு நேரடியாக கிடைக்கிறது. கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். குரு பார்வையால் நன்மைகள் அதிகம் நடைபெறும். வேலையில் புரமோசன் கிடைக்கும். சம்பள உயர்வும் அதிகம் கிடைக்கும்.
குரு பெயர்ச்சியால் உங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. எட்டாம் வீட்டில் பயணம் செய்யப்போகும் குரு பகவானால் விபரீத ராஜயோகம் கிடைக்கப்போகிறது. குருவின் அருள் பார்வையால் உங்களுக்கு சுப விரைய செலவுகள் ஏற்படும். வேலை விசயத்தில் சில பிரச்சினைகள் வரலாம் பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியம்.
ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்யும் குரு பகவான் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரப்போகிறார். குருவின் பார்வை உங்களுக்கு சகலவிதமான நன்மைகளையும் தரப்போகிறது. படிப்பில் இருந்த தடைகள் விலகும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணமழையில் நனையப்போகிறீர்கள்.
தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் பயணம் செய்யும் குருவினால் புதிய பதவிகள் தேடி வரும். நல்ல வேலை கிடைக்கும். புதிய பொறுப்புகள் வரும். குருவின் பொன்னான பார்வையால் வீடு நிலம் வாங்கலாம். புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். பதவி யோகத்தை தரப்போகிறார் குரு பகவான்.
லாப ஸ்தானத்தில் வந்து அமரும் குரு பகவான் ராஜாதி ராஜயோகத்தை தரப்போகிறார். குருவின் பார்வையால் வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். சிலருக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். வெற்றி மேல் வெற்றி தேடி வரும். மன நிம்மதியும் சந்தோஷமும் தரக்கூடிய குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது.
குரு பகவான் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமான 12ஆவது வீட்டில் அமரப்போவதால் விரைய செலவுகளை சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள். குரு பகவானின் பார்வையால் உங்களுடைய தொழில் வியாபாரத்தில் இருந்த சுணக்க நிலை மாறும் பணம் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். நோய்கள் நீங்கும். எதிரிகள் விசயத்தில் கவனம் தேவை. பணத்தை கடனாக கொடுக்கும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.
குரு பகவான் ஜென்ம ராசியில் அமர்ந்து உங்கள் ராசிக்கு 5,7,9ஆம் வீடுகளை பார்க்கிறார். திருமணம் முடிந்து குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். பிள்ளைகள் வழியில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். திருமணம் சுப காரியம் நடைபெறும். ஆலய தரிசனத்திற்காக ஆன்மீக பயணம் செல்வீர்கள்
குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்யும் குருவின் பார்வை ஆறாம் வீட்டின் மீது விழுவதால் நீண்ட நாட்களாக நோய் பிரச்சினையில் சிக்கித்தவித்தவர்களுக்கு நோய் பிரச்சினை நீங்கும். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 8ஆம் வீட்டின் மீது விழுவதால் மரணத்திற்கு ஒப்பான கண்டங்கள் நீங்கப்போகிறது. குரு பகவான் பார்வை பத்தாம் வீட்டின் மீது விழுவதால் சிலருக்கு வேலையில் புரமோசன் சம்பள உயர்வு கிடைக்கும்.
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே.. குரு பெயர்ச்சியால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அசையும் அசையாக சொத்துக்கள் வாங்கலாம். குடும்ப பிரச்சினைகளை கவனமாக கையாளுங்கள். மூன்றாம் வீட்டில் பயணம் செய்யப்போகும் குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 7,9,11ஆம் வீடுகளின் மீது விழுகிறது. குரு பலனால் மேஷ ராசிக்காரர்களுக்கு குபேர யோகம் தேடி வரப்போகிறது. 📅 முக்கிய நாட்கள்: குரு பெயர்ச்சி ஏற்படும் நேரத்தில்தான் முக்கிய யோகங்கள் உருவாகும். உங்கள் ஜாதகப்படி ஜன்ம குரு நிலை பொருந்துமா என்பதை கவனிக்கவும். மேஷ ராசிக்காரர்களே, 2025 குரு பெயர்ச்சி உங்கள் பணமும், புகழும் சேர்க்கும் காலமாக இருக்கலாம் — சிறிய திட்டமிடலால் பெரிய வெற்றி சாத்தியம்.
எம்புரான் எப்படி வந்திருக்கிறது? என்று தமிழ் சினிமா விமர்சகர்களிடம் கேட்டால், அவர்களின் பதில் தமிழ், தெலுங்கு சினிமாக்களை பார்த்து, மல்லுவுட் கமர்சியல் குப்பையாகி வருகிறது என்கிறார்கள். இந்த தூய சினிமா பார்வையாளர்கள். ஆனால் உண்மை என்ற ஒன்று உண்டு. அது என்னவென்றால். சினிமா என்பது, கலைகளில் புரளும் வணிகம். மல்லுவுட் எதார்த்த வகை சினிமாவுக்கு பெயர்போனது. அதன் பூலோகம் அப்படியானது இயல்பாகவே கம்யூனிஸ்ட் மனம் கொண்ட மக்கள் என்பதால் எல்லாவற்றையும் எளிமையாகவே எதிர்பார்ப்பார்கள். ஆனால், முன்னொரு காலத்தில் இந்திய சினிமா என்பது அது இந்தி சினிமாக்கள் தான். அது மேல்தட்டு மக்களின் கொண்டாட்டங்களையே திரையில் பிரதிபலித்தது. அதன் அளவில் அது அப்படி தான், இப்பொழுதுதான் மாறிக்கொண்டு இருக்கிறது. Animals, Jawan சினிமாக்கள் போல, தமிழும் தெலுங்கும் நடுத்தர மக்களை பிரதிபலித்தது. கன்னடம் இவர்களை பார்த்து அப்படியே பிரதி எடுத்துக்கொண்டது. வங்கமும், கேரளமும் தான் ஆர்ட் வகை சினிமா என்று சொல்லகூடிய மிகை…