Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»மது அருந்தினார்களா இங்கி. வீரர்கள்? ஆஷஸ் தொடரில் புதிய சர்ச்சை!
    விளையாட்டு

    மது அருந்தினார்களா இங்கி. வீரர்கள்? ஆஷஸ் தொடரில் புதிய சர்ச்சை!

    Editor TN TalksBy Editor TN TalksDecember 24, 2025Updated:December 24, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    england
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp
    கிரிக்கெட் போட்டிகளுக்கு இடையே இங்கிலாந்து அணி வீரர்கள் மது அருந்தியதாக குற்றச்சாட்டு எழுந்திருப்பது ஆஷஸ் தொடரில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ஆஸ்​திரேலி​யா​வில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இங்​கிலாந்தை 0-3 என்ற கணக்​கில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தி தொடரை கைப்பற்றியுள்ளது.

    இந்​நிலை​யில் 2-வது மற்​றும் 3-வது டெஸ்ட் போட்​டிகளுக்கு இடையே பிரிஸ்​பேனுக்கு அரு​கிலுள்ள நூஸா நகருக்​குச் சென்ற இங்​கிலாந்து வீரர்​கள் அதிக அளவில் மது அருந்​தி​ய​தாக புகார் எழுந்​துள்​ளது. இதுதொடர்​பாக இங்கிலாந்து அணி​யின் நிர்​வாக இயக்​குநர் ராபர்ட் கீ விசா​ரணை நடத்தி இங்​கிலாந்து கிரிக்​கெட் வாரி​யத்​திடம் அறிக்கை அளிக்​க​வுள்​ளார்.

    இதுகுறித்து அவர் கூறும்​போது, “போட்​டிகளுக்கு இடையே ரிலாக்ஸ் ஆகும் வகை​யில் வீரர்​கள் மது அருந்​து​வது சகஜம்​தான். அதே​நேரத்​தில் அதிக அளவில் மது அருந்​து​வது ஏற்​கக்​கூடியதல்ல. அளவுக்கு அதி​க​மாகக் குடிப்​பதை அபத்​த​மானது என்று நான் நினைக்​கிறேன். இதுதொடர்​பாக விரை​வில் வி​சா​ரணை நடத்தி அறிக்கை சமர்ப்​பிக்​கப்​படும்​” என்​றார்​.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்திய சுற்றுப்பயணம்: நியூசி. அணி அறிவிப்பு!
    Next Article இந்தியர்களே நாட்டை விட்டு வெளியேறுங்கள்!. அமெரிக்கா எச்சரிக்கை!.
    Editor TN Talks

    Related Posts

    FIFA World Cup 2026: டி.ஆர். காங்கோவை வீழ்த்தி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறிய 3 சிங்கங்கள்..!!

    July 2, 2026

    FIFA World Cup 2026: பெல்ஜியம் Vs செனகல்: 3-2 என்ற கணக்கில் பெல்ஜியம் அதிரடி வெற்றி..!!

    July 2, 2026

    ஹர்திக் பாண்டியாவுக்கு எகிறும் மவுசு!. முனைப்பு காட்டும் CSK!. போட்டி போடும் 7 அணிகள்!

    July 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    நிலநடுக்கங்களால் வெனிசுலாவில் கடும் பாதிப்பு..! ரூ.95,000கோடி இழப்பு என தகவல்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.