Close Menu
    What's Hot

    “முதல்வரும் நடிகர் தான், எங்க அண்ணனும் நடிகர் தான்!” –சூர்யா ரசிகர்கள், போலீசார் இடையே வாக்குவாதம்!

    ஜூலை 19-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்; நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக நடக்கிறது!

    வியட்நாம் படகு விபத்தில் திருச்சியை சேர்ந்த மூவர் பலி – உடல்களை மீட்டுக் கொண்டுவர அரசுக்கு குடும்பத்தினர் கோரிக்கை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»ஆகமதாபாத் விமான விபத்து… மாஜி முதல்வர் ரூபானி உடல் அடையாளம் காணப்பட்டது…
    இந்தியா

    ஆகமதாபாத் விமான விபத்து… மாஜி முதல்வர் ரூபானி உடல் அடையாளம் காணப்பட்டது…

    Editor TN TalksBy Editor TN TalksJune 15, 2025Updated:June 15, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    20 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடந்த 12-ம் தேதி நாட்டை மட்டுமில்லாது உலகையே உலுக்கியது ஒரு விமான விபத்து. ஆமதபாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. இதில் 230 பயணியர் உட்பட 242 பேருடன் புறப்பட்ட போயிங் 787-8 டிரீம் லைனர் விமானம் ஓடுபாதையில் இருந்து மேலே எழும்பிய சில நிமிடங்களில் கீழே விழுந்து வெடித்து சிதறியது.

    மருத்துவக்கல்லூரி விடுதியில் விமானம் விழுந்து வெடித்ததில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில் இருந்த 241 பேர், மருத்துவ மாணவர்கள், மருத்துவமனை வளாகத்தில் உள்ளவர்கள் என மொத்தம் 274 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விமானத்தில் பயணித்த இந்திய நபர் ஒவர் உயிர் தப்பி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1கோடி நிவாரணம் வழங்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

    21 1

    விமானம் வெடித்த விபத்தில் பலர் உடல் கருகி உயிரிழந்ததால், இறந்தவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 3 நாட்களுக்கும் மேலாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வரவழைக்கப்பட்டு, உடல்கள் அடையாளம் காணப்பட்டது. அந்த வகையில், 3 நாட்களுக்கு பிறகு குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டதாக மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article’ஐயா ராமதாஸ் என்னை மன்னித்து விடுங்கள்’… அன்புமணி உருக்கம்…
    Next Article பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமின் கேட்டு மனு…. அவசர வழக்காக விசாரணை…
    Editor TN Talks

    Related Posts

    ஜூலை 19-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்; நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக நடக்கிறது!

    July 12, 2026

    வியட்நாம் படகு விபத்தில் திருச்சியை சேர்ந்த மூவர் பலி – உடல்களை மீட்டுக் கொண்டுவர அரசுக்கு குடும்பத்தினர் கோரிக்கை

    July 12, 2026

    ஓடுவது, ஒளிவது, பதுங்குவது திமுகவுக்கு கிடையாது – எ.வ.வேலு ஆவேசம்

    July 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “முதல்வரும் நடிகர் தான், எங்க அண்ணனும் நடிகர் தான்!” –சூர்யா ரசிகர்கள், போலீசார் இடையே வாக்குவாதம்!

    ஜூலை 19-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்; நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக நடக்கிறது!

    வியட்நாம் படகு விபத்தில் திருச்சியை சேர்ந்த மூவர் பலி – உடல்களை மீட்டுக் கொண்டுவர அரசுக்கு குடும்பத்தினர் கோரிக்கை

    ஓடுவது, ஒளிவது, பதுங்குவது திமுகவுக்கு கிடையாது – எ.வ.வேலு ஆவேசம்

    கடப்பாவில் இருவர் பலி; ஆந்திராவில் மீண்டும் கொரோனா பீதி – தற்காப்புக்கு தமிழகம் தயாரா?  

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.