Close Menu
    What's Hot

    விஸ்வரூபம் எடுத்த 7.5% இட ஒதுக்கீடு; ஆதாரத்தை திமுக காட்ட முடியுமா?. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்பது தவறு கிடையாது!. திருமாவளவன்!.

    டிரம்பின் அழுத்தம்!. ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் இறக்குமதி 40% குறைந்தது!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர் திறப்பு… லோயர் கேம்ப் மின் உற்பத்தி அதிகரிப்பு…
    தமிழ்நாடு

    முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர் திறப்பு… லோயர் கேம்ப் மின் உற்பத்தி அதிகரிப்பு…

    Editor TN TalksBy Editor TN TalksJune 17, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    23 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கான நீர்த்திறப்பு அதிகரிப்பால் லோயர்கேம்ப் நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்தி 159 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.

    கேரள மாநிலம் இடுக்கியின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை வலுத்து, தமிழகத்தின் நீர் ஆதாரமான முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 130 அடியை தாண்டி உயர்ந்து வருகிறது. இதனால் அணை நீரை வைகை அணையில் இருப்பு வைக்கும் பொருட்டு, அணையில் இருந்து தமிழகத்திற்கான நீர்த்திறப்பு விநாடிக்கு, 1,400 கன அடியில் இருந்து 1,622 கன அடியாகி, தற்போது 1,766 கன அடியாக மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, முல்லைப் பெரியாறு அணை நீர் மூலம் மின் உற்பத்தி செய்யப்படும் குமுளி மலை அடிவாரம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில், தினசரி மின் உற்பத்தி 108 மெகவாட்டில் இருந்து 126 மெகாவாட்டாகி, தற்போது 159 மெகாவாட்டாக மேலும் அதிகரித்துள்ளது. மின் நிலையத்தின் நான்கு ஜெனரேட்டர்களும் இயக்கப்பட்டு தலா 39 மெகாவாட் வீதம் 159 மெகாவாட் மின் உற்பத்தி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிபத்துக்குள்ளான எல்சா 3 சரக்கு கப்பல்… கடல் உணவு சங்கிலி பாதிக்கப்பட்ட வாய்ப்பு…
    Next Article கோவையில் 10 தொகுதியிலும் வெற்றி வாகை சூடுவோம்… முதலமைச்சரிடம் உறுதி கொடுத்த நிர்வாகிகள்…
    Editor TN Talks

    Related Posts

    விஸ்வரூபம் எடுத்த 7.5% இட ஒதுக்கீடு; ஆதாரத்தை திமுக காட்ட முடியுமா?. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    February 18, 2026

    ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்பது தவறு கிடையாது!. திருமாவளவன்!.

    February 18, 2026

    காது குத்தும் விழா VS மொட்டை அடிக்கும் விழா!. இபிஎஸுக்கு திமுக பதிலடி!

    February 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விஸ்வரூபம் எடுத்த 7.5% இட ஒதுக்கீடு; ஆதாரத்தை திமுக காட்ட முடியுமா?. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்பது தவறு கிடையாது!. திருமாவளவன்!.

    டிரம்பின் அழுத்தம்!. ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் இறக்குமதி 40% குறைந்தது!.

    காது குத்தும் விழா VS மொட்டை அடிக்கும் விழா!. இபிஎஸுக்கு திமுக பதிலடி!

    தமிழ்நாட்டில் காலியாக உள்ள MP தொகுதிகளுக்கு தேர்தல்!. தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்!.

    Trending Posts

    தவெக-வுக்கு நோ!. திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்?. EPS, KAS-க்கு ஷாக்!. 

    February 18, 2026

    விஸ்வரூபம் எடுத்த 7.5% இட ஒதுக்கீடு; ஆதாரத்தை திமுக காட்ட முடியுமா?. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    February 18, 2026

    ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்பது தவறு கிடையாது!. திருமாவளவன்!.

    February 18, 2026

    டிரம்பின் அழுத்தம்!. ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் இறக்குமதி 40% குறைந்தது!.

    February 18, 2026

    காது குத்தும் விழா VS மொட்டை அடிக்கும் விழா!. இபிஎஸுக்கு திமுக பதிலடி!

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.