Close Menu
    What's Hot

    இளைஞர்களே நோட்!. சென்னையில் ஆப்பிள் புதிய அலுவலகம்!. ஆட்சேர்ப்பு பணிகள் தொடக்கம்!

    மகளிர் டி20!. 3-வது போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

    காவி சிந்தனையில் எடப்பாடி பழனிசாமி!. செல்வபெருந்தகை கண்டனம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Uncategorized»ஆன்மீகத்தை அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாது… கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் பேட்டி…
    Uncategorized

    ஆன்மீகத்தை அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாது… கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் பேட்டி…

    Editor TN TalksBy Editor TN TalksJune 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    13 6
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    1970ம் ஆண்டு ஒரு பைசா மின் கட்டண உயர்வுக்காக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் உயிரிழந்த ராமசாமிகவுண்டர், மாரப்பகவுண்டர், ஆயிக்கவுண்டர் என்ற மூன்று விவசாயிகளின் நினைவாக பெருமாநல்லூரில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இன்று (19.06.2025) நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் கலந்து கொண்டு, நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

    12 6

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேசுகையில் விவசாயிகள் ஒன்று பட்டால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும் என்றார். விவசாயிகள் ஒருங்கிணைந்து நின்றால் அரசுக்கு அழுத்தம் கொடுத்து கள் இறக்க அனுமதி பெற முடியும் அப்போதுதான் தென்னை விவசாயிகள் மற்றும் பனைமரம் விவசாயம் செழிக்கும் எனவும் கூட்டணி , தொகுதி பங்கீடு குறித்து வெளியே பேசுவது தவறான விஷயம் எனவும் அது கட்சிகளுக்கு இடையே நடக்கக்கூடிய ஒன்று என தெரிவித்தார் மேலும் ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்வது தவறான விஷயம் எனவும் எங்களை விட ஆன்மீகத்தில் சிறந்தவர்கள் யாரும் இல்லை என தெரிவித்தார்‌.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎம்.பி., ராபர்ட் புரூஸ் வெற்றியை எதிர்த்து மனு தாக்கல்… பாஜக வேட்பாளர் நயினார் நேரில் ஆஜர்…
    Next Article கல்வி கடன் ரத்து திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி வழக்கு… திரும்பப் பெறப்பட்டதால் தள்ளுபடி…
    Editor TN Talks

    Related Posts

    இளைஞர்களே நோட்!. சென்னையில் ஆப்பிள் புதிய அலுவலகம்!. ஆட்சேர்ப்பு பணிகள் தொடக்கம்!

    February 21, 2026

    காவி சிந்தனையில் எடப்பாடி பழனிசாமி!. செல்வபெருந்தகை கண்டனம்!

    February 21, 2026

    மெகா மூவ்!. திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 28 சீட்கள் உறுதி?.

    February 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இளைஞர்களே நோட்!. சென்னையில் ஆப்பிள் புதிய அலுவலகம்!. ஆட்சேர்ப்பு பணிகள் தொடக்கம்!

    மகளிர் டி20!. 3-வது போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

    காவி சிந்தனையில் எடப்பாடி பழனிசாமி!. செல்வபெருந்தகை கண்டனம்!

    மெகா மூவ்!. திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 28 சீட்கள் உறுதி?.

    இந்தியா – பிரேசில் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!. பிரதமர் மோடி புகழாரம்!.

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.