Close Menu
    What's Hot

    உலகில் இந்த நாட்டில்தான் தூய்மையான நீர் உள்ளதாம்!. இந்தியாவின் நிலைமை என்ன?

    அமெரிக்கா – ஈரான் இடையே 45 நாள் போர்நிறுத்தம்?. பேச்சுவார்த்தை தீவிரம்!

    இபிஎஸ்-க்கு நாவடக்கம் தேவை; அமைதியாக இருக்கமாட்டோம்!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»இளநிலை பட்டப்படிப்புக்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்… இணையவழியில் கலந்தாய்வு நடத்தப்படும்…
    தமிழ்நாடு

    இளநிலை பட்டப்படிப்புக்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்… இணையவழியில் கலந்தாய்வு நடத்தப்படும்…

    Editor TN TalksBy Editor TN TalksJune 20, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    18 5
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை கல்வியியல் (B.Ed.) பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இன்று (ஜூன் 20) தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு முதல் இணையவழியில் கலந்தாய்வு நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஜூன் 20 முதல் ஜூலை 9 ஆம் தேதி வரை மாணவர்கள் www.tngasain என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். ஜூலை 18 ஆம் தேதி மாணவர் தரவரிசைப் பட்டியல் வெளியாகும். தொடர்ந்து, ஜூலை 21 முதல் 25 ஆம் தேதிக்குள் மாணவர்கள் தங்கள் விருப்பக் கல்லூரியைத் தேர்வு செய்ய வேண்டும்.

    ஜூலை 28 ஆம் தேதி இடஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்பட்டு, மாணவர்கள் அதனை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கல்லூரிகளில் சேரலாம். ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎங்கள் கட்சிக்கொடிகம்பங்களை அகற்ற தடை விதிக்க வேண்டும்.. நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்..
    Next Article பீகாரை ஏழ்மையாக வைத்திருந்தது காங்கிரஸ்… பிரதமர் மோடி சாடல்…
    Editor TN Talks

    Related Posts

    இபிஎஸ்-க்கு நாவடக்கம் தேவை; அமைதியாக இருக்கமாட்டோம்!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

    April 6, 2026

    அடுத்த சர்ச்சை!. தேர்தலை புறக்கணிப்பதாக வேங்கைவயல் மக்கள் அறிவிப்பு!

    April 6, 2026

    சென்னையில் தங்கம் விலை அதிரடி சரிவு!. சவரனுக்கு ரூ.1,120 குறைவு!

    April 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உலகில் இந்த நாட்டில்தான் தூய்மையான நீர் உள்ளதாம்!. இந்தியாவின் நிலைமை என்ன?

    அமெரிக்கா – ஈரான் இடையே 45 நாள் போர்நிறுத்தம்?. பேச்சுவார்த்தை தீவிரம்!

    இபிஎஸ்-க்கு நாவடக்கம் தேவை; அமைதியாக இருக்கமாட்டோம்!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

    அடுத்த சர்ச்சை!. தேர்தலை புறக்கணிப்பதாக வேங்கைவயல் மக்கள் அறிவிப்பு!

    சென்னையில் தங்கம் விலை அதிரடி சரிவு!. சவரனுக்கு ரூ.1,120 குறைவு!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.