Close Menu
    What's Hot

    அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கவுதமி – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம்

    நீந்தக் கற்றுக்கொடுங்கள்… சிறுமி ரனா பாத்திமாவின் அசராத சமூகப் போராட்டம்!

    அண்ணா தொழிற்சங்கப் பேரவைக்கு புதிய செயலாளர் நியமனம்: தமிழரசன் பொறுப்பேற்பு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»பீகாரை ஏழ்மையாக வைத்திருந்தது காங்கிரஸ்… பிரதமர் மோடி சாடல்…
    இந்தியா

    பீகாரை ஏழ்மையாக வைத்திருந்தது காங்கிரஸ்… பிரதமர் மோடி சாடல்…

    Editor TN TalksBy Editor TN TalksJune 20, 2025Updated:June 20, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    20 6
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பீகார் மாவட்டம் சிவான் மாவட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று, வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், துணை முதலமைச்சர்கள் சாம்ராட் சவுகான், விஜயகுமார் சின்ஹா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, நான் வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று நாடு திரும்பினேன். எனது வெளிநாட்டு பயணத்தின்போது இந்தியாவின் வளர்ச்சி குறித்து பல்வேறு நாடுகளின் தலைவர்கள் ஆச்சரியமடைந்தனர். உலகின் 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என நினைக்கின்றனர். நாடு மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சிபெற பீகாரின் பங்கு முக்கியம். பீகாரில் காட்டாச்சியை கொண்டுவந்தவர்கள் மீண்டும் அந்த வாய்ப்பை எதிர்பார்க்கின்றனர். உங்கள் பிள்ளைகளின் சிறந்த எதிர்காலம் குறி த்து நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். பீகாரின் வளர்ச்சி பயணத்தை தடுக்க சிலர் தயாராக உள்ளதாக சாடினார்.

    19 5

    பீகாரை காங்கிரஸ் அரசு நீண்டகாலம் ஏழ்மையில் வைத்திருந்தது. தலித், பிற்படுத்தப்பட்டோர் இதில் மிகவும் பாதிக்கப்பட்டனர். வறுமையை ஒழிப்பதாக கூறி மக்களை ஏமாற்றி சில குடும்பத்த்னர் கோடீஸ்வரர்களாக மாறினர். காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் நடவடிக்கைகள் பீகாருக்கு எதிரானது, பீகாரில் முதலீடுகளுக்கும் எதிரானது என சாடினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇளநிலை பட்டப்படிப்புக்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்… இணையவழியில் கலந்தாய்வு நடத்தப்படும்…
    Next Article வான்வெளியை திறந்த ஈரான்… இந்திய மாணவர்கள் 1,000 பேர் வெளியேற சிறப்பு ஏற்பாடு…
    Editor TN Talks

    Related Posts

    அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கவுதமி – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம்

    June 14, 2026

    நீந்தக் கற்றுக்கொடுங்கள்… சிறுமி ரனா பாத்திமாவின் அசராத சமூகப் போராட்டம்!

    June 14, 2026

    அண்ணா தொழிற்சங்கப் பேரவைக்கு புதிய செயலாளர் நியமனம்: தமிழரசன் பொறுப்பேற்பு..!!

    June 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கவுதமி – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம்

    நீந்தக் கற்றுக்கொடுங்கள்… சிறுமி ரனா பாத்திமாவின் அசராத சமூகப் போராட்டம்!

    அண்ணா தொழிற்சங்கப் பேரவைக்கு புதிய செயலாளர் நியமனம்: தமிழரசன் பொறுப்பேற்பு..!!

    கே.வி. பள்ளிகளில் சமஸ்கிருதம் கட்டாயம்..!! புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு..!!

    அமைதி ஒப்பந்தமா..?? அமெரிக்காவுடன் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை..!! ஈரான் பரபரப்பு தகவல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.