Close Menu
    What's Hot

    ஆக. 26ல் ‘டாக்ஸிக்’ ரிலீஸ்!

    இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் பதவி விலக முடிவு?

    நீட் மறுதேர்வு நிறைவு! இந்த பாடத்தின் கேள்விகள் தான் கடினமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»திருச்சி-காரைக்கால் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணிக்கோங்க!
    தமிழ்நாடு

    திருச்சி-காரைக்கால் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணிக்கோங்க!

    Editor TN TalksBy Editor TN TalksJune 23, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250623 WA0005
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருச்சி ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட திருவாரூர் மற்றும் கீழ்வேளூர் இடையே நடைபெற்று வரும் பொறியியல் பணிகள் காரணமாக, சில ரயில் சேவைகளில் தற்காலிக மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாற்றப்பட்ட ரயில் சேவைகள்:

    திருச்சி – காரைக்கால் டெமு ரயில் (வண்டி எண் 76820):

    இன்றும் (திங்கட்கிழமை), ஜூன் 25, 26, 27, 28, 29 ஆகிய தேதிகளிலும் இந்த ரயில் திருச்சி ஜங்ஷனில் இருந்து காலை 8.35 மணிக்கு புறப்பட்டு திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும். அதாவது, திருவாரூர் – காரைக்கால் இடையே சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    காரைக்கால் – திருச்சி டெமு ரயில் (வண்டி எண் 76819):

    இன்றும், ஜூன் 25, 26, 27, 28, 29 ஆகிய தேதிகளிலும் இந்த ரயில் காரைக்கால் – திருவாரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருவாரூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு வந்தடையும்.

    காரைக்கால் – தஞ்சை பயணிகள் ரயில் (வண்டி எண் 56817):

    இன்றும், ஜூன் 25, 26, 27, 28, 29 ஆகிய தேதிகளிலும் இந்த ரயில் காரைக்காலில் இருந்து பகல் 1 மணிக்கு புறப்பட்டு 30 நிமிடங்கள் தாமதமாக தஞ்சையை சென்றடையும்.

    ரயில் பயணிகள் இந்த மாற்றங்களை கவனத்தில் கொண்டு தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு ரயில்வே கோட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

    DEMU train Engineering work Karaikal Keezhvelur Passenger train Southern Railway Thiruvarur Train cancellation Train delay Train service changes Trichy Railway Division காரைக்கால் கீழ்வேளூர் டெமு ரயில் திருச்சி ரயில்வே கோட்டம் திருவாரூர் தெற்கு ரயில்வே பயணிகள் ரயில் பொறியியல் பணி ரயில் சேவை மாற்றங்கள் ரயில் தாமதம் ரயில் ரத்து
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅந்நிய முதலீட்டில் ஆமை வேகம்; திமுக ஆட்சியில் குறையும் முதலீடுகள்.. முதலமைச்சருக்கு இபிஎஸ் கண்டனம்..
    Next Article அணுகுண்டு பறவைகள் கூடு திரும்பட்டும்… போர் வேண்டாம் என வைரமுத்து கவிதை மன்றாடல்.
    Editor TN Talks

    Related Posts

    நீட் மறுதேர்வு நிறைவு! இந்த பாடத்தின் கேள்விகள் தான் கடினமா?

    June 21, 2026

    அமோனியா வாயு கசிவு சம்பவம்: அரசியல் கட்சித் தலைவர்கள் அரசுக்கு வலியுறுத்தல்

    June 21, 2026

    ‘சிங்கத் தமிழர் vs குள்ள நரிகள்’! அதிமுகவில் மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல்?

    June 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆக. 26ல் ‘டாக்ஸிக்’ ரிலீஸ்!

    இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் பதவி விலக முடிவு?

    நீட் மறுதேர்வு நிறைவு! இந்த பாடத்தின் கேள்விகள் தான் கடினமா?

    அமோனியா வாயு கசிவு சம்பவம்: அரசியல் கட்சித் தலைவர்கள் அரசுக்கு வலியுறுத்தல்

    போலி என்கவுன்டர் விவகாரம்: நீதி விசாரணைக்கு பீகார் முதல்வர் உத்தரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.