Close Menu
    What's Hot

    இவ்வளவு பக்கத்துல யானையா? ; அலறி அடித்து ஓடிய பெண் – வைரலாகும் சிசிடிவி காட்சி

    நிறைவேறியது அதிமுக நிர்வாகியின் கடைசி ஆசை..!! கண்ணீர் மல்க.. தஞ்சைக்கு ஓடோடி வந்த இபிஎஸ்..!!

    முதன்முறையாக இணையும் இளையராஜா – மாரி செல்வராஜ்!. ‘மஞ்சணத்தி’ படத்தின் மாஸ் அறிவிப்பு வெளியீடு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தாம்பரம் மாநகராட்சியில் புறக்கணிக்கப்படும் அதிமுக உறுப்பினர்கள் பகுதி… அவை கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு…
    தமிழ்நாடு

    தாம்பரம் மாநகராட்சியில் புறக்கணிக்கப்படும் அதிமுக உறுப்பினர்கள் பகுதி… அவை கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு…

    Editor TN TalksBy Editor TN TalksJune 24, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    7 5
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தாம்பரம் மாநகராட்சியில் அதிமுக உறுப்பினர்களின் பகுதிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக கூறி 10 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. அப்போது மாநகராட்சி முழுவதும் மக்களின் அத்தியாவசிய அனைத்து அடிப்படை பிரச்சனைகளும் தலை விரித்து ஆடுவதாக அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைத்தனர்.

    இதனால் பொதுமக்கள் கடும் அவதி உற்று வருவதாகவும் இது குறித்து ஒப்பந்த நிறுவனத்தின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என மாமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். மேலும் அதிமுக மாமன்ற உறுப்பினர்களின் 10 வார்டுகளில் எந்த பணிகளும் மேற்கொள்ளவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சேலையூர் சங்கர் கூட்டத்தில் பேசியபோது, அவரை பேச விடாமல் திமுக உறுப்பினர்கள் அவையில் கூச்சலிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

    6 7

    இதனைத் தொடர்ந்து அதிமுக உள்ளிட்ட தோழமை உறுப்பினர்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறி மாமன்ற கூட்டத்திலிருந்து 10 உறுப்பினர்களும் மாநகராட்சி கண்டித்தும், ஆளும் திமுகவை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் சேலையூர் சங்கர், “திட்டமிட்டு எங்களுடைய பகுதிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் மக்கள் சார்ந்த பணிகளில் மாநகராட்சி கவனம் செலுத்தவில்லை என குற்றம் சாட்டினார்”.

    பின்பு மக்கள் பணிகளை செய்யாத திமுக அரசையும், தாம்பரம் மாநகராட்சியும் கண்டித்து கழக மாமன்ற உறுப்பினர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகுடும்பத்தில் பிரச்னை… மகனை பார்த்துக் கொள்ள வேண்டும்… ஜாமின் கொடுங்க… கெஞ்சிய ஸ்ரீகாந்த்…
    Next Article திருப்பரங்குன்றம் சிக்கந்தர் மலை விவகாரம்… மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய 2 நீதிபதிகள்…
    Editor TN Talks

    Related Posts

    இவ்வளவு பக்கத்துல யானையா? ; அலறி அடித்து ஓடிய பெண் – வைரலாகும் சிசிடிவி காட்சி

    June 1, 2026

    நிறைவேறியது அதிமுக நிர்வாகியின் கடைசி ஆசை..!! கண்ணீர் மல்க.. தஞ்சைக்கு ஓடோடி வந்த இபிஎஸ்..!!

    June 1, 2026

    குதிரை பேரம் விவகாரம்.. அதிமுக கோர்ட்டுக்கு போனாலும் நாங்க தயார்..!! அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி..!!

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இவ்வளவு பக்கத்துல யானையா? ; அலறி அடித்து ஓடிய பெண் – வைரலாகும் சிசிடிவி காட்சி

    நிறைவேறியது அதிமுக நிர்வாகியின் கடைசி ஆசை..!! கண்ணீர் மல்க.. தஞ்சைக்கு ஓடோடி வந்த இபிஎஸ்..!!

    முதன்முறையாக இணையும் இளையராஜா – மாரி செல்வராஜ்!. ‘மஞ்சணத்தி’ படத்தின் மாஸ் அறிவிப்பு வெளியீடு!

    குதிரை பேரம் விவகாரம்.. அதிமுக கோர்ட்டுக்கு போனாலும் நாங்க தயார்..!! அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி..!!

    கல்வித் துறையில் இவ்வளவு அவலநிலையா? – அன்புமணி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

    Trending Posts

    காவி உடையில் திருவள்ளுவர்!. ஆர்.என். ரவி போட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை!

    June 1, 2026

    ”அதிமுக ஒன்றிணைய வேண்டும்”!. மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால்..வீடியோ வெளியிட்டு நிர்வாகி தற்கொலை!

    June 1, 2026

    மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை அதிரடி சரிவு!. சவரனுக்கு ரூ.1,040 குறைந்தது!

    June 1, 2026

    சென்னை மெட்ரோ தொழிலாளர்கள் தங்கியிருந்த ஷெட் இடிந்து விபத்து!. ஒருவர் பலி!. பலர் காயம்!

    June 1, 2026

    அதிக ‘மேன் ஆஃப் தி மேட்ச்’ விருது!. முதலிடத்தைப் பிடித்து விராட் கோலி புதிய வரலாறு!

    June 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.