Close Menu
    What's Hot

    திமுக ஆட்சியின் அவலம் தவெக ஆட்சியிலும் தொடர்வதா? – விஜய் அரசுக்கு அன்புமணி கேள்வி

    ”மின்வாரியத்தில் ஊழல் ஆதாரங்களை அழிக்க சதியா?”… நயினார் நாகேந்திரன் கேள்வி

    ”தவெக அரசின் சொத்தை வாதத்தால் பறிபோகும் தமிழக மருத்துவ இடங்கள்”

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»போதைப்பொருள் வாங்க “Code word” ? நடிகர் கிருஷ்ணாவின் வாட்ஸ்அப் சாட்டிங் குறித்து விசாரணை
    தமிழ்நாடு

    போதைப்பொருள் வாங்க “Code word” ? நடிகர் கிருஷ்ணாவின் வாட்ஸ்அப் சாட்டிங் குறித்து விசாரணை

    Editor TN TalksBy Editor TN TalksJune 26, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    krishna
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவகாரத்தில் போதைப் பொருள் விற்பனையாளர் பிரதீப் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணாவிற்கும் காவல்துறை 25 ஆம் தேதி சம்மன் அனுப்பியது.

    கேரளாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நடிகர் கிருஷ்ணா சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நேற்று ஆஜரானார். தற்போது ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் விசாரணை நடைபெறுகிறது. இதில் தான் கூடிய நிலையில் நடிகர் கிருஷ்ணா தான் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்றும் எனக்கு சில உடல் நல கோளாறுகள் உள்ளது அதன் காரணமாக என்னால் போதைப்பொருள் பயன்படுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.

    ஆனால் நடிகர் கிருஷ்ணாவின் செல்போனில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் அழிக்கப்பட்ட குறுஞ்செய்திகளை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் அவரது நண்பர்கள் வட்டாரத்தில் ஒரு சிலரிடம் “Code word” – ல் தகவல் பரிமாற்றங்கள் இருந்துள்ளது

    அதற்கு என்ன அர்த்தம்? போதைப் பொருள் தொடர்புடையதா என கேட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணாவின் வாட்ஸ் அப் சேட்களை வைத்து சிலரை நேரில் வரவைத்தும் சிலரிடம் செல்போனிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் விசாரணை வளையத்துக்கு வந்து 24 மணி நேரத்துக்கு மேலாவதால், கிருஷ்ணாவை விடுவிக்க வாய்ப்பு உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிமுக நிர்வாகி படுகொலை – திமுகவினர் காரணம்.. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பாய்ச்சல்…
    Next Article ரேஷன் கடைக்கு வரும் பொருட்களின் எடை சரியாக உள்ளதா? மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..
    Editor TN Talks

    Related Posts

    திமுக ஆட்சியின் அவலம் தவெக ஆட்சியிலும் தொடர்வதா? – விஜய் அரசுக்கு அன்புமணி கேள்வி

    June 4, 2026

    ”மின்வாரியத்தில் ஊழல் ஆதாரங்களை அழிக்க சதியா?”… நயினார் நாகேந்திரன் கேள்வி

    June 4, 2026

    ”தவெக அரசின் சொத்தை வாதத்தால் பறிபோகும் தமிழக மருத்துவ இடங்கள்”

    June 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திமுக ஆட்சியின் அவலம் தவெக ஆட்சியிலும் தொடர்வதா? – விஜய் அரசுக்கு அன்புமணி கேள்வி

    ”மின்வாரியத்தில் ஊழல் ஆதாரங்களை அழிக்க சதியா?”… நயினார் நாகேந்திரன் கேள்வி

    ”தவெக அரசின் சொத்தை வாதத்தால் பறிபோகும் தமிழக மருத்துவ இடங்கள்”

    மருத்துவ இடங்கள் பறிபோகிறதா? முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கடிதம்!

    நாள்தோறும் தொடரும் பாலியல் குற்றங்கள்; சிங்கப் பெண் சிறப்பு படை எங்கே? – டிடிவி தினகரன் சாடல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.