Close Menu
    What's Hot

    பாக்ஸ் ஆபிஸ் சாதனையை தவறவிட்ட விஜய்யின் ‘ஜனநாயகன்’!. ரஜினி ரெக்கார்டை தொட்டதா?

    காமன்வெல்த் விளையாட்டு 2026!. இந்தியாவுக்கு முதல் பதக்கம்!. பாரா பவர்லிஃப்டிங்கில் வெண்கலம் வென்று ஜண்டு குமார் அசத்தல்!

    மாணவர்கள் கையில் எடுக்காத எந்தவொரு போராட்டமும் வெற்றி அடையாது!. இயக்குநர் வெற்றிமாறன்!. 

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»கருங்கடல் பகுதியில் வணிகக் கப்பல் மீது தாக்குதல்!. இந்திய மாலுமி பலி!. வெளியுறவு அமைச்சகம் கண்டனம்!
    உலகம்

    கருங்கடல் பகுதியில் வணிகக் கப்பல் மீது தாக்குதல்!. இந்திய மாலுமி பலி!. வெளியுறவு அமைச்சகம் கண்டனம்!

    Editor web3By Editor web3July 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Black Sea attack
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ரஷ்யா-உக்ரைன் இடையிலான மோதல் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் நிலையில், கருங்கடல் பகுதியில் வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ரஷ்ய கடல் எல்லைப் பகுதியில் இருந்த இக்கப்பல், மார்சு தீவுகள் கொடியைக் கொண்ட MV OMORFI என அடையாளம் காணப்பட்டுள்ளது. ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட இக்கப்பலில், 3 இந்தியர்கள் உட்பட மொத்தம் 10 பணியாளர்கள் இருந்தனர். இந்தத் தாக்குதலில் உயிரிழந்த இந்திய மாலுமியின் பெயர் வெளியிடப்படவில்லை என்றாலும், அவரது குடும்பத்தினருக்கு அரசு தரப்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கப்பலில் இருந்த மற்ற இரண்டு இந்தியர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்காக ரஷ்யாவில் உள்ள இந்தியத் தூதரகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களையும், சர்வதேச கடற்பயண பாதுகாப்பு மற்றும் உலகளாவிய வர்த்தகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் செயல்களையும் இந்தியா வன்மையாகக் கண்டிப்பதாக வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் ரந்தீர் ஜெய்சவால் தெரிவித்தார்.

    இதற்கு முன்பு உக்ரைனின் ஒடேசா துறைமுகத்திலிருந்து புறப்பட்ட MV GOLDEN LEO என்ற கப்பல் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 4 இந்தியர்கள் உயிரிழந்தனர் என்பதும், இத்தகைய உயிரிழப்புகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று இந்தியா தரப்பில் ரஷ்ய தூதரக அதிகாரியிடம் கண்டனம் தெரிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Black Sea commercial vessel Indian sailor killed MEA condemns strike
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்: 12 ராணுவ வீரர்கள் உள்பட 15 பேர் பலி!
    Next Article நள்ளிரவு வீடியோ விவகாரம்!. இளைஞர்களின் ஆலோசனைகளுக்கு பிரதமர் மோடி நன்றி!
    Editor web3
    • Website

    Related Posts

    பாக்ஸ் ஆபிஸ் சாதனையை தவறவிட்ட விஜய்யின் ‘ஜனநாயகன்’!. ரஜினி ரெக்கார்டை தொட்டதா?

    July 25, 2026

    காமன்வெல்த் விளையாட்டு 2026!. இந்தியாவுக்கு முதல் பதக்கம்!. பாரா பவர்லிஃப்டிங்கில் வெண்கலம் வென்று ஜண்டு குமார் அசத்தல்!

    July 25, 2026

    மாணவர்கள் கையில் எடுக்காத எந்தவொரு போராட்டமும் வெற்றி அடையாது!. இயக்குநர் வெற்றிமாறன்!. 

    July 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாக்ஸ் ஆபிஸ் சாதனையை தவறவிட்ட விஜய்யின் ‘ஜனநாயகன்’!. ரஜினி ரெக்கார்டை தொட்டதா?

    காமன்வெல்த் விளையாட்டு 2026!. இந்தியாவுக்கு முதல் பதக்கம்!. பாரா பவர்லிஃப்டிங்கில் வெண்கலம் வென்று ஜண்டு குமார் அசத்தல்!

    மாணவர்கள் கையில் எடுக்காத எந்தவொரு போராட்டமும் வெற்றி அடையாது!. இயக்குநர் வெற்றிமாறன்!. 

    நள்ளிரவு வீடியோ விவகாரம்!. இளைஞர்களின் ஆலோசனைகளுக்கு பிரதமர் மோடி நன்றி!

    கருங்கடல் பகுதியில் வணிகக் கப்பல் மீது தாக்குதல்!. இந்திய மாலுமி பலி!. வெளியுறவு அமைச்சகம் கண்டனம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.