Close Menu
    What's Hot

    நாடாளுமன்றத்தில் INDIA கூட்டணி போராட்டம்… எதிர்த்து NDA  கூட்டணியும் போராட்டம்!

    ஜனநாயகன் ரிலீஸ்..!! ஓபனிங் சீனில் தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஸ்! என்ன சீனா இருக்கும்..??

    ஃ பாஸ்ட் டிராக் நீதிமன்றங்கள் கண் துடைப்பா? – பிரதமர் மோடிக்கு சமூக ஆர்வலர் தீபிகா நாராயண் பர்த்வாஜ் கேள்வி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»திமுக மகளிர் இலக்கிய அணி ஆலோசனைக் கூட்டம்… 30-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு…
    தமிழ்நாடு

    திமுக மகளிர் இலக்கிய அணி ஆலோசனைக் கூட்டம்… 30-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு…

    Editor TN TalksBy Editor TN TalksJune 27, 2025Updated:June 27, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    5 9
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தி.மு.க. இலக்கிய அணி -கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை – மகளிர் அணி – மகளிர் தொண்டர் அணி ஆகிய அணிகளின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வருகிற 30 ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது. காலை 9 மணிக்கு இலக்கிய அணி, காலை 11 மணிக்கு கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை, பகல் 12 மணிக்கு மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

    இக்கூட்டத்தில், தி.மு.க. இலக்கிய அணி -கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை – மகளிர் அணி – மகளிர் தொண்டர் அணி ஆகிய அணிகளின் மாநில நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாக கூறப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசென்னை விமான நிலையத்தில் இலவச வைஃபை… பயணிகள் மகிழ்ச்சி…
    Next Article திருப்பூர் : இந்து முன்னணி பிரமுகர் வெட்டிக் கொலை… முன்னாள் நிர்வாகி 2 பேர் கைது…
    Editor TN Talks

    Related Posts

    ஜனநாயகன் ரிலீஸ்..!! ஓபனிங் சீனில் தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஸ்! என்ன சீனா இருக்கும்..??

    July 23, 2026

    எம்ஜிஆரின் சாதனைக்கு அடுத்ததாக.. விஜய் பெயரில் உருவாகும் புதிய வரலாறு!

    July 23, 2026

    நீட் தேர்வை ஒழிக்க வேண்டிய நேரம் இது!. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

    July 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாடாளுமன்றத்தில் INDIA கூட்டணி போராட்டம்… எதிர்த்து NDA  கூட்டணியும் போராட்டம்!

    ஜனநாயகன் ரிலீஸ்..!! ஓபனிங் சீனில் தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஸ்! என்ன சீனா இருக்கும்..??

    ஃ பாஸ்ட் டிராக் நீதிமன்றங்கள் கண் துடைப்பா? – பிரதமர் மோடிக்கு சமூக ஆர்வலர் தீபிகா நாராயண் பர்த்வாஜ் கேள்வி!

    போராடும் இளைஞர்களை கிண்டலடித்த விவகாரம்.. பெண் அதிரடிப்படை அதிகாரி மீது விமர்சன அலை..!!

    நீட் வினாத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்க முடிவு!. பிரதமர் மோடி அறிவிப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.