Close Menu
    What's Hot

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»குஜராத் : ஜெகநாதர் கோயில் ரத யாத்திரை கோலாகலம்… உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு…
    இந்தியா

    குஜராத் : ஜெகநாதர் கோயில் ரத யாத்திரை கோலாகலம்… உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு…

    Editor TN TalksBy Editor TN TalksJune 27, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    11 13
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஒடிசா மாநிலம் புரியில் உள்ள ஜெகநாதர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் ஜெகநாதர் கோயிலுக்கு ரத யாத்திரை கோலாகலமாக நடைபெறும். புரி ஜெகநாதர் கோயிலைப் போன்றே, குஜராத் மாநிலம் ஆமதாபாத்திலும் ஜெகநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கும் ரத யாத்திரை நடைபெற்றது. 400 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் நடைபெற்ற ரத யாத்திரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    18 யானைகள், 100 வாகனங்களை கொண்டு ரதமானது இழுத்து செல்லப்பட்டது. மேற்கொண்டு பக்தர்களும் வடத்தை பிடித்து இழுத்து சென்றனர். இந்த ரத யாத்திரையில் உள்துறை அமைச்சர்
    அமித்ஷா தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். அதேப் போல் இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேலும் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதாராபுரம் அருகே பள்ளி காலை உணவில் சாம்பாரில் பல்லி..
    Next Article கோவை : சரக்கு ஆட்டோ மோதி 13-வது சிறுமி உயிரிழப்பு… சோகத்தில் சக மாணவிகள்…
    Editor TN Talks

    Related Posts

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    April 11, 2026

    தமிழ்நாட்டில் தேர்தலை நிறுத்த வேண்டும்!. உச்ச நீதிமன்றத்தில் அவரச வழக்கு!

    April 11, 2026

    யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி!. பிரதமர் இரங்கல்; நிவாரணம் அறிவிப்பு!

    April 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.