Close Menu
    What's Hot

    பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தால்…. அமைச்சர் வன்னியரசு கடும் எச்சரிக்கை!

    சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்..!! கைதட்டி, விசிலடித்து ஆர்ப்பரித்த மக்கள்..!!

    உதட்டில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை!. மயக்க மருந்து கொடுக்கப்பட்ட 18 மாத குழந்தை உயிரிழப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»கோவை : சரக்கு ஆட்டோ மோதி 13-வது சிறுமி உயிரிழப்பு… சோகத்தில் சக மாணவிகள்…
    தமிழ்நாடு

    கோவை : சரக்கு ஆட்டோ மோதி 13-வது சிறுமி உயிரிழப்பு… சோகத்தில் சக மாணவிகள்…

    Editor TN TalksBy Editor TN TalksJune 27, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    12 10
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவையில் சரக்கு ஆட்டோமோதி 13 வயது பள்ளி சிறுமி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை அறிவொளி நகரை சேர்ந்தவர்கள் பாலன் -சாவித்ரி தம்பதி. சாவித்ரி தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களது 13-வது மகள் சௌமியா, கோவை செம்பட்டி காலனியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதற்காக அதே பகுதியில் உள்ள அவரது பாட்டி சரோஜினி வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார் சௌமியா.

    வழக்கம் போல பள்ளி முடிந்து பாட்டி வீட்டிற்கு சென்றவர், அங்கிருந்து தனது பெற்றோர் வீட்டிற்கு செல்வதற்காக வீட்டருகே சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோ சிறுமி மீது மோதியது. அத்தோடு சிறுமியை சிறிது தூரம் இழுத்து சென்று அருகேயுள்ள கல்லில் மோதியதில், சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவலறிந்து வந்த பெரியகடைவீதி போலிசார் சிறுமியின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். சிறுமியின் உடன் படித்த மாணவர்கள் மற்றும் பெற்றோர் கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்கச் செய்தது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகுஜராத் : ஜெகநாதர் கோயில் ரத யாத்திரை கோலாகலம்… உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு…
    Next Article புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி டெல்லியில் போராட்டம்
    Editor TN Talks

    Related Posts

    பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தால்…. அமைச்சர் வன்னியரசு கடும் எச்சரிக்கை!

    July 11, 2026

    சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்..!! கைதட்டி, விசிலடித்து ஆர்ப்பரித்த மக்கள்..!!

    July 11, 2026

    ஆப்பில் ₹150… கேட்டது ₹300!… அராஜக ஓலா ஆட்டோ ஓட்டுநரிடம் பெண் ஆவேசம் – வைரலாகும் வீடியோ

    July 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தால்…. அமைச்சர் வன்னியரசு கடும் எச்சரிக்கை!

    சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்..!! கைதட்டி, விசிலடித்து ஆர்ப்பரித்த மக்கள்..!!

    உதட்டில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை!. மயக்க மருந்து கொடுக்கப்பட்ட 18 மாத குழந்தை உயிரிழப்பு!

    ஆப்பில் ₹150… கேட்டது ₹300!… அராஜக ஓலா ஆட்டோ ஓட்டுநரிடம் பெண் ஆவேசம் – வைரலாகும் வீடியோ

    அதிமுகவினர் – சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் இடையே மோதல் – விழுப்புரத்தில் பரபரப்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.