Close Menu
    What's Hot

    நீடிக்கும் பதற்றம்.. நாடாளுமன்ற முற்றுகை எதிரொலி..!! டெல்லி முழுவதும் 163 தடை உத்தரவு அமல்..!!

    தவெகவில் திமுக எம்.எல்.ஏக்கள் இணையாததால் கைது நடவடிக்கை- ஆர்.எஸ். பாரதி குற்றச்சாட்டு

    DC வீரர் அபிஷேக் போரலை உடனே கைது செய்க..!! கொல்கத்தா ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»சென்னையை குளிர்வித்த கோடை மழை: வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி!
    தமிழ்நாடு

    சென்னையை குளிர்வித்த கோடை மழை: வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி!

    Editor TN TalksBy Editor TN TalksJune 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250629 WA0000
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தும் விதமாக, சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.

    வடபழனி, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், பூந்தமல்லி, செம்பரம்பாக்கம், திருமழிசை, காட்டுப்பாக்கம், நசரத்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால், கடந்த சில நாட்களாக நிலவி வந்த கடும் வெப்பம் தணிந்து, குளிர்ந்த சூழ்நிலை நிலவியது. எதிர்பாராத இந்த கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    Chennai Rains Heat Relief IMD Chennai Summer Rain Tamil Nadu Weather Thunderstorm Weather update இடி மின்னல் கோடை மழை சென்னை மழை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு வானிலை வானிலை நிலவரம் வெப்பம் தணிந்தது
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமண், மொழி, மானத்தைக் காப்பாற்ற ஓரணியில் தமிழ்நாடு… மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் பேச்சு.
    Next Article முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரளாவுக்கு நீர் திறப்பு: கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
    Editor TN Talks

    Related Posts

    தவெகவில் திமுக எம்.எல்.ஏக்கள் இணையாததால் கைது நடவடிக்கை- ஆர்.எஸ். பாரதி குற்றச்சாட்டு

    July 20, 2026

    நீதிமன்றங்களில் காவல்துறையினர் எப்படி ஆஜராகவேண்டும்? – சுற்றறிக்கை பிறப்பிக்க உத்தரவு

    July 20, 2026

    4 மாதத்தில் தவெக ஆட்சி முடிந்துவிடும் – அனிதா ராதாகிருஷ்ணன்… உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? – கீதா ஜீவன்

    July 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நீடிக்கும் பதற்றம்.. நாடாளுமன்ற முற்றுகை எதிரொலி..!! டெல்லி முழுவதும் 163 தடை உத்தரவு அமல்..!!

    தவெகவில் திமுக எம்.எல்.ஏக்கள் இணையாததால் கைது நடவடிக்கை- ஆர்.எஸ். பாரதி குற்றச்சாட்டு

    DC வீரர் அபிஷேக் போரலை உடனே கைது செய்க..!! கொல்கத்தா ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    நீதிமன்றங்களில் காவல்துறையினர் எப்படி ஆஜராகவேண்டும்? – சுற்றறிக்கை பிறப்பிக்க உத்தரவு

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்த மத்திய அரசு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.