Close Menu
    What's Hot

    பரபரப்பான அனைத்துக்கட்சி கூட்டம்..!! வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சிகள்..!! காரணம் என்ன..??

    ஒரு நடிகராக 3வது, இயக்குநராக முதல் தேசிய விருது..!! மகிழ்ச்சியை பகிர்ந்த தனுஷ்..!!

    3 நாடுகளை நோக்கி.. தொடங்கியது ஜனாதிபதி திரவுபதி முர்முவின் வரலாற்று பயணம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரளாவுக்கு நீர் திறப்பு: கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
    தமிழ்நாடு

    முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரளாவுக்கு நீர் திறப்பு: கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

    Editor TN TalksBy Editor TN TalksJune 29, 2025Updated:June 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250629 WA0001
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136.15 அடியாக உயர்ந்துள்ள நிலையில், இன்று நண்பகல் 12 மணிக்கு அணையிலிருந்து கேரளாவுக்கு நீர் திறக்கப்பட உள்ளது. நீர் இருப்பு 6155 மில்லியன் கன அடியாகவும், அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3720 கன அடியாகவும் உள்ள நிலையில், தமிழக பகுதிக்கு விநாடிக்கு 2100 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

     

    இன்று பிற்பகல் 12 மணிக்கு, முல்லைப் பெரியாறு அணையின் 13 மதகுகள் வழியாக கேரளாவுக்கு விநாடிக்கு 250 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டு, படிப்படியாக 1500 கன அடியாக உயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    இதனால், கேரளாவின் பெரியாற்றின் கரையோரம் அமைந்துள்ள வண்டிப்பெரியாறு, வல்லக்கடவு, உப்புத்தரா, சப்பாத்து உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

     

    முல்லைப் பெரியாறு அணையில் “ரூல் கர்வ்” முறை அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஜூன் 30 வரை 136 அடிக்கு மேல் நீர் தேக்க முடியாது என்பதால், வேறு வழியின்றி கேரளாவுக்கு நீர் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

     

    இந்த நீர் திறப்பால் கேரளாவின் தாழ்வான பகுதிகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து உங்களின் கருத்து என்ன?

    Dam Management Flood Alert Kerala Water Release Mullaperiyar Dam Rule Curve Water level அணை மேலாண்மை கேரளாவுக்கு நீர் திறப்பு நீர்மட்டம் முல்லைப் பெரியாறு அணை ரூல் கர்வ் வெள்ள அபாய எச்சரிக்கை
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசென்னையை குளிர்வித்த கோடை மழை: வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி!
    Next Article இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் உயர்வு: ரிசர்வ் வங்கி அறிக்கை!
    Editor TN Talks

    Related Posts

    பரபரப்பான அனைத்துக்கட்சி கூட்டம்..!! வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சிகள்..!! காரணம் என்ன..??

    July 19, 2026

    ஒரு நடிகராக 3வது, இயக்குநராக முதல் தேசிய விருது..!! மகிழ்ச்சியை பகிர்ந்த தனுஷ்..!!

    July 19, 2026

    3 நாடுகளை நோக்கி.. தொடங்கியது ஜனாதிபதி திரவுபதி முர்முவின் வரலாற்று பயணம்..!!

    July 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பரபரப்பான அனைத்துக்கட்சி கூட்டம்..!! வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சிகள்..!! காரணம் என்ன..??

    ஒரு நடிகராக 3வது, இயக்குநராக முதல் தேசிய விருது..!! மகிழ்ச்சியை பகிர்ந்த தனுஷ்..!!

    3 நாடுகளை நோக்கி.. தொடங்கியது ஜனாதிபதி திரவுபதி முர்முவின் வரலாற்று பயணம்..!!

    நண்பரோ, உறவினரோ.. அமைச்சர் பெயரைச் சொல்லி வந்தால் அனுமதிக்காதீர்..! சம்பத்குமார் தடாலடி..!!

    மாறும் மாஞ்சோலை… எஸ்டேட் அடையாளங்கள் அழிப்பு; மீண்டும் காடாகும் மலைப்பகுதி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.