Close Menu
    What's Hot

    நெல் சாகுபடி ஊக்கத்தொகை!. கடிதத்தை வெளியிட தயாரா?. நிர்மலாவுக்கு ஸ்டாலின் சவால்!.

    தொடர் சரிவில் தங்கம் விலை!. இன்றைய ரேட் என்ன தெரியுமா?

    ஹைதி கோட்டை கூட்ட நெரிசலில் 30 பேர் பரிதாப பலி! திடீர் மழையால் நேர்ந்த சோகம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»ஸ்ரீலீலா, சமந்தா இடையே பிரச்னையா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி…
    சினிமா

    ஸ்ரீலீலா, சமந்தா இடையே பிரச்னையா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி…

    Editor TN TalksBy Editor TN TalksJune 29, 2025Updated:June 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    4 12
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சினிமா திரையுலகில் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகிறது என்றால், உடனே அப்படங்களில் நடித்தவர்களுக்கு இடையே போட்டி, மனக்கசப்பு, சண்டை என கதைகட்டி விடுவார்கள்… அந்த வகையில், சமீபத்தில் பிரபல நடிகைகளான சமந்தா, ஸ்ரீலீலா ஆகியோருக்கு இடையே பிரச்னை என தகவல் பரவியது.

    தமிழ், தெலுங்கு என பல மொழிகளை தாண்டி பாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை சமந்தா. அதேப் போல நடிகை ஸ்ரீலீலாவும் பாலிவுட்டில் வலம் வரத் தொடங்கியுள்ளார். புஷ்பா படத்தில் ‘ஊ சொல்றீயா மாமா…’ பாடலுக்கு சமந்தா நடனமாடி இருந்தார். புஷ்பா-2 படத்தில் சமந்தாவுக்கு பதில் ஸ்ரீ லீலா ‘கிஸ்ஸிக்’ என்ற பாடலுக்கு நடனமாடி இருந்தார். அந்த பாடலைப் போல் இந்த பாடலும் பெரிய அளவில் பிரபலமானது. இதையடுத்து சமந்தாவுக்கும் ஸ்ரீலீலாவுக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக சலசலப்புகள் எழுந்து வந்தது.

    3 11

    இந்நிலையில் நேற்று முன்தினம் மும்பையில் நடந்த பட விழா ஒன்றில் திரை உலக பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். விழாவில் சமந்தாவும், ஸ்ரீ லீலாவும் பங்கேற்றனர். அப்போது தனியாக நின்று புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்த சமந்தா ஸ்ரீலீலா வருவதை கண்டதும் அவரை அருகில் அழைத்து கட்டிபிடித்தபடி போஸ் கொடுத்தார். இதையடுத்து அவர்களது உறவில் பிளவு என பரவிய தகவல்களுக்கு இருவரும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமதுரை : 9சவரன் நகை மாயம்… விசாரணைக்கு அழைத்து சென்ற நபர் உயிரிழப்பு… 6 போலீசார் சஸ்பெண்ட்…
    Next Article புரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரை கோலாகலம்… 3 பேர் உயிரிழப்பு…
    Editor TN Talks

    Related Posts

    நெல் சாகுபடி ஊக்கத்தொகை!. கடிதத்தை வெளியிட தயாரா?. நிர்மலாவுக்கு ஸ்டாலின் சவால்!.

    April 13, 2026

    தொடர் சரிவில் தங்கம் விலை!. இன்றைய ரேட் என்ன தெரியுமா?

    April 13, 2026

    “உலகளவில் தனி பிராண்டாக மாறும் தமிழ்நாடு!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    April 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நெல் சாகுபடி ஊக்கத்தொகை!. கடிதத்தை வெளியிட தயாரா?. நிர்மலாவுக்கு ஸ்டாலின் சவால்!.

    தொடர் சரிவில் தங்கம் விலை!. இன்றைய ரேட் என்ன தெரியுமா?

    ஹைதி கோட்டை கூட்ட நெரிசலில் 30 பேர் பரிதாப பலி! திடீர் மழையால் நேர்ந்த சோகம்!

    “உலகளவில் தனி பிராண்டாக மாறும் தமிழ்நாடு!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.