Close Menu
    What's Hot

    FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டி: கேரளாவில் கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை!

    நாடாளுமன்ற பேரணியை வெற்றியடையச் செய்யுங்கள்….. மருத்துவமனையில் இருந்து சோனம் வாங்சுக் முதல் செய்தி!

    ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் ; வரலாற்று சாதனை படைத்த பி.வி.சிந்து – பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»மாவோயிஸ்ட்டுகளுடன் இனி பேச்சில்லை.. உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்!
    இந்தியா

    மாவோயிஸ்ட்டுகளுடன் இனி பேச்சில்லை.. உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்!

    Editor TN TalksBy Editor TN TalksJune 30, 2025Updated:June 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    amt shah
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பழங்குடியினர் மற்றும் பாதுகாப்பு படையினரை கொன்ற மாவோயிஸ்ட்டுகளுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

    தெலங்கானாவின் நிஜாமாபாத்தில் நடைபெற்ற கிசான் சம்மேளனத்தில் உரையாற்றிய அவர், இடதுசாரி தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டு தேசிய நீரோட்டத்தில் இணையுமாறு கேட்டுக் கொண்டார். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்தியாவை மாவோயிஸ்டுகள் இல்லாத நாடாக மாற்றுவதற்கான மத்திய அரசின் உறுதியை அமைச்சர் அமித் ஷா மீண்டும் வலியுறுத்தினார்.

    இதையும் படிக்க: இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் உயர்வு: ரிசர்வ் வங்கி அறிக்கை!

    தெலங்கானா மாநிலத்தை, மாவோயிஸ்ட்டுகளின் கூடாரமாக மாற அனுமதிக்க வேண்டாம் என்று அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியிடம் உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுக் கொண்டார்.

    Amit Shah Maoist gunfight news Tamil அமித் ஷா மாவோயிஸ்டுகள்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத் சிங் கோவை வருகை
    Next Article 89 நிறுவனங்களுக்கு யுஜிசி நோட்டீஸ்.. ராகிங் எதிர்ப்பு விதிமுறைகள் பின்பற்றாததால் யுஜிசி நோட்டீஸ்!
    Editor TN Talks

    Related Posts

    FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டி: கேரளாவில் கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை!

    July 19, 2026

    நாடாளுமன்ற பேரணியை வெற்றியடையச் செய்யுங்கள்….. மருத்துவமனையில் இருந்து சோனம் வாங்சுக் முதல் செய்தி!

    July 19, 2026

    ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் ; வரலாற்று சாதனை படைத்த பி.வி.சிந்து – பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு

    July 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டி: கேரளாவில் கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை!

    நாடாளுமன்ற பேரணியை வெற்றியடையச் செய்யுங்கள்….. மருத்துவமனையில் இருந்து சோனம் வாங்சுக் முதல் செய்தி!

    ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் ; வரலாற்று சாதனை படைத்த பி.வி.சிந்து – பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு

    BLASTU.. BLASTU..!! களைகட்டும் ‘ஜனநாயகன்’ திருவிழா..!! திருப்பூரில் டி-ஷர்ட்-க்கு குவியும் ஆர்டர்கள்..!!

    திடீர் தொழில்நுட்ப கோளாறு.. முடங்கிய பேஸ்புக் சேவை.. உலகம் முழுவதும் பயனர்கள் பாதிப்பு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.