Close Menu
    What's Hot

    பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தால்…. அமைச்சர் வன்னியரசு கடும் எச்சரிக்கை!

    சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்..!! கைதட்டி, விசிலடித்து ஆர்ப்பரித்த மக்கள்..!!

    உதட்டில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை!. மயக்க மருந்து கொடுக்கப்பட்ட 18 மாத குழந்தை உயிரிழப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»டாஸ்மாக் திறப்பதற்கு தடைகோரி மனு,..
    தமிழ்நாடு

    டாஸ்மாக் திறப்பதற்கு தடைகோரி மனு,..

    Editor TN TalksBy Editor TN TalksJune 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1500x900 1729298 01
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மதுரை கைத்தறி நகரில் மதுபான கடை திறக்க தடை கோரி மேகலா என்பவர் வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு, ” ஒரு பக்கம் டாஸ்மாக் கடைகளை திறந்துவிட்டு, மறுபக்கம் போதை மறுவாழ்வு மையங்களை அமைக்கிறது. நம் வீட்டு பிள்ளைக்கு இதுபோல செய்வோமா? கொள்கைகள் முரணாக உள்ளன. ஆன்லைன் ரம்மி விளையாட்டு முறைப்படுத்திய அரசு, டாஸ்மாக் கடையில் வேறு நிலைப்பாடு கொண்டுள்ளது. அரசு ஏன் டாஸ்மாக்கை நடத்த வேண்டியது? அது பணி இல்லையே? ரம்மி, மது இரண்டுமே கொலை செய்பவை. மதுவே ஊழல் போன்ற பல பிரச்சனைக்கும் காரணம் என தெரிவித்தனர்.

    அரசு தரப்பில், ” அரசு அதை ஊக்குவிப்பதில்லை” என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், “அப்படியென்ரால் எதற்காக மது விற்பனை செய்கிறீர்கள்? எல்லாரும் மதுக்கடைகள் மூடப்படும் என சொன்னலும் யாரும் செய்வதில்லை” என தெரிவித்தனர். அரசுத் தரப்பில், “மதுக்கடைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படாது. கடைகள் படிப்படியாக மூடப்படும்” என தெரிவிக்கப்பட்டது.

    அதற்கு நீதிபதிகள், “அவ்வாறெனில் ஏன் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றுகிறீர்கள்? என கேள்வி எழுப்பினர். மேலும் அரசு வேலை வாய்ப்பு, பொது நலன் போன்றவற்றிலேயே கவனம் செலுத்தி, நல்லதை செய்ய வேண்டும்” என குறிப்பிட்டு, அரசு தரப்பில் எழுத்துப்பூர்வமாக பதில் மனுவைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleரேஷனில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடா?…
    Next Article கோவை அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு..coimbatore-govt-arts-college-freshers-welcome
    Editor TN Talks

    Related Posts

    பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தால்…. அமைச்சர் வன்னியரசு கடும் எச்சரிக்கை!

    July 11, 2026

    சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்..!! கைதட்டி, விசிலடித்து ஆர்ப்பரித்த மக்கள்..!!

    July 11, 2026

    ஆப்பில் ₹150… கேட்டது ₹300!… அராஜக ஓலா ஆட்டோ ஓட்டுநரிடம் பெண் ஆவேசம் – வைரலாகும் வீடியோ

    July 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தால்…. அமைச்சர் வன்னியரசு கடும் எச்சரிக்கை!

    சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்..!! கைதட்டி, விசிலடித்து ஆர்ப்பரித்த மக்கள்..!!

    உதட்டில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை!. மயக்க மருந்து கொடுக்கப்பட்ட 18 மாத குழந்தை உயிரிழப்பு!

    ஆப்பில் ₹150… கேட்டது ₹300!… அராஜக ஓலா ஆட்டோ ஓட்டுநரிடம் பெண் ஆவேசம் – வைரலாகும் வீடியோ

    அதிமுகவினர் – சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் இடையே மோதல் – விழுப்புரத்தில் பரபரப்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.