Close Menu
    What's Hot

    டிரம்பின் அடுத்த ‘வரி’ வேட்டை!. ஆடிப்போன உலகச் சந்தை!. இந்தியா தப்பிக்குமா?.

    கே.என்.நேரு மீதான ரூ.1,020 கோடி ஊழல்!. முக்கிய ஆவணத்தை வெளியிட்ட அதிமுக!

    உலக தாய்மொழி தினம்!. ‘தமிழே நீ வாழ்ந்திடு’!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கடமை தவறியவர்களுக்கு அரசு தண்டனை பெற்றுத் தரும்.. பாதிக்கப்பட்டவர்களுக்கு மு.க.ஸ்டாலின் போனில் ஆறுதல்..
    தமிழ்நாடு

    கடமை தவறியவர்களுக்கு அரசு தண்டனை பெற்றுத் தரும்.. பாதிக்கப்பட்டவர்களுக்கு மு.க.ஸ்டாலின் போனில் ஆறுதல்..

    Editor TN TalksBy Editor TN TalksJuly 1, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    14263904 mkstalin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட நிலையில் அவர்களது குடும்பத்தினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போனில் பேசி ஆறுதல் கூறினார்.

    ajithkumar

    தமிழக அமைச்சரும், சிவகங்கை மாவட்டச் செயலாளருமான பெரியகருப்பன், இன்று மடப்புரத்தில் உள்ள அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்றார். அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர், அங்கிருந்தபடியே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை செல்போனில் தொடர்பு கொண்டார்.

    உயிரிழந்த அஜித்குமாரின் தாயார் மற்றும் சகோதரருடன் முதலமைச்சர் செல்போனில் பேசினார். அப்போது,
    திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு என்று கூறினார்.

    மேலும் கடமை தவறிக் குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு தண்டனை பெற்றுத் தரும்! பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக நிற்கும் என்றும் அவர் கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசிவகங்கை அஜித்குமார் படுகொலை.. தவெக சார்பில் 3-ந் தேதி கண்டன ஆர்பாட்டம்..
    Next Article தொடரும் பட்டாசு ஆலை விபத்துகள் – இபிஎஸ் கண்டனம்..
    Editor TN Talks

    Related Posts

    டிரம்பின் அடுத்த ‘வரி’ வேட்டை!. ஆடிப்போன உலகச் சந்தை!. இந்தியா தப்பிக்குமா?.

    February 21, 2026

    கே.என்.நேரு மீதான ரூ.1,020 கோடி ஊழல்!. முக்கிய ஆவணத்தை வெளியிட்ட அதிமுக!

    February 21, 2026

    உலக தாய்மொழி தினம்!. ‘தமிழே நீ வாழ்ந்திடு’!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

    February 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டிரம்பின் அடுத்த ‘வரி’ வேட்டை!. ஆடிப்போன உலகச் சந்தை!. இந்தியா தப்பிக்குமா?.

    கே.என்.நேரு மீதான ரூ.1,020 கோடி ஊழல்!. முக்கிய ஆவணத்தை வெளியிட்ட அதிமுக!

    உலக தாய்மொழி தினம்!. ‘தமிழே நீ வாழ்ந்திடு’!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

    முடிந்த பேச்சுவார்த்தை!. தேமுதிக அதிருப்தியாளர்களை குறிவைக்கும் இபிஎஸ்!. ரகசிய அசைன்மெண்ட்!.

    மக்களே உஷார்!. தமிழகத்தில் போலி ரூபாய் நோட்டுகள் புழக்கம்!. போலீஸ் அதிரடி!

    Trending Posts

    அரசியலில் ‘ராதிகா’ எஃபெக்ட்!. OG தாய் கிழவி; யாருக்குப் பொருத்தம்? நிர்மலா VS சோனியா காந்தி!

    February 20, 2026

    உலக தாய்மொழி தினம்!. ‘தமிழே நீ வாழ்ந்திடு’!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

    February 21, 2026

    குறைந்த வேகத்தில் எகிறிய தங்கம்!. ஒரு சவரன் ரூ.2,080 உயர்வு!. இன்றைய ரேட் இதோ!

    February 21, 2026

    2026 சட்டமன்றத் தேர்தல்!. தொகுதிப்பங்கீடு குழு அமைத்தது திமுக!.

    February 21, 2026

    டிரம்பின் அடுத்த ‘வரி’ வேட்டை!. ஆடிப்போன உலகச் சந்தை!. இந்தியா தப்பிக்குமா?.

    February 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.