Close Menu
    What's Hot

    “ஈரான் ஒத்துழைக்காவிட்டாலும் ஹார்முஸ் திறக்கப்படும்”!. டிரம்ப் அதிரடி எச்சரிக்கை!

    அதிரடியாக குறைந்த தங்கம் விலை!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    ஒரு நிமிட தாக்குதல்.. 180 பயங்கரவாதிகள் பலி!. இஸ்ரேல் அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொள்ளும் நீரஜ் சோப்ரா… கர்நாடகாவில் உற்சாக வரவேற்பு…
    விளையாட்டு

    கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொள்ளும் நீரஜ் சோப்ரா… கர்நாடகாவில் உற்சாக வரவேற்பு…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 4, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஈட்டி எறிதலில் நடப்பு உலக சாம்பியனான நீரஜ் சோப்ராவுக்கு கர்நாடகாவில் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை (05.07.2025) பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் ”கிளாசிக் 2025 ஈட்டி எறிதல்” போட்டி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக கர்நாடகாவிற்கு நீரஜ் சோப்ரா வந்தடைந்தார்.

    அப்போது, நீரஜ் சோப்ரா, முதலமைச்சர் சித்தராமையாவை அவரது காவேரி இல்லத்திற்கு சென்று சந்தித்தார். அவரை முதலமைச்சர் கௌரவித்தார். நீரஜ் சோப்ராவின் விளையாட்டு வாழ்க்கையில் மேலும் வெற்றி பெற முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார். இவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    4 3

    அதேப்போல, நீரஜ் சோப்ராவை கர்நாடக ஒலிம்பிக் சங்கம் கௌரவித்துள்ளது. கர்நாடகாவின் விளையாட்டு சாதனையாளர்களை கௌரவிக்கும் வகையில், கண்டீரவா மைதானத்திற்கு அருகிலுள்ள ஒலிம்பிக் அமைப்பு அலுவலகத்தில், ஹால் ஆப்பேம் அருங்காட்சியகம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு முதல் முறையாக, கர்நாடகாவிற்கு வெளியே இருந்து வந்த ஒரு விளையாட்டு வீரரின் சாதனைகளை விவரிக்கும் புகைப்படம் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநடிகர்கள் சம்பந்தப்பட்ட போதைப் பொருள் வழக்கு… மேலும் இருவர் கைது…
    Next Article தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம்… விஜய் தலைமையில் நடைபெறுகிறது…
    Editor TN Talks

    Related Posts

    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்!. இந்தியாவுக்கு 5 தங்கம்!. வீராங்கனைகள் அபார சாதனை!

    April 11, 2026

    கடைசி வீரரும் விடைபெற்றார்!. 96 வயதில் மறைந்தார் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சி.டி.கோபிநாத்!.

    April 10, 2026

    அணிக்கு திரும்பும் தல தோனி!. தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சிஎஸ்கே?

    April 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “ஈரான் ஒத்துழைக்காவிட்டாலும் ஹார்முஸ் திறக்கப்படும்”!. டிரம்ப் அதிரடி எச்சரிக்கை!

    அதிரடியாக குறைந்த தங்கம் விலை!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    ஒரு நிமிட தாக்குதல்.. 180 பயங்கரவாதிகள் பலி!. இஸ்ரேல் அறிவிப்பு!

    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்!. இந்தியாவுக்கு 5 தங்கம்!. வீராங்கனைகள் அபார சாதனை!

    யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி!. பிரதமர் இரங்கல்; நிவாரணம் அறிவிப்பு!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.