Close Menu
    What's Hot

    “டாஸ்மாக் ஊழல் Don, நரித்தந்திர நாயகர்…”- செந்தில் பாலாஜி மீது தவெக கடும் தாக்கு!

    என்னை கொலை செய்ய சதியா?. என் மீது கை வைத்தால் ஈரானையே அழித்துவிடுவேன்!. டிரம்ப் வார்னிங்

    முட்டை விலை கிடு கிடு உயர்வு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம்… விஜய் தலைமையில் நடைபெறுகிறது…
    அரசியல்

    தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம்… விஜய் தலைமையில் நடைபெறுகிறது…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 4, 2025Updated:July 4, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    5 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மாவட்டத்திற்கு ஒரு மாவட்ட செயலாளர் உடன் ஒரு நிர்வாகி என 240 நபர்களும் மாநில நிர்வாகிகள், சார்பு அணி ஒருங்கிணைப்பாளர்கள் என மொத்தம் 300 பேர் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

    இந்தக் கூட்டத்தில், சட்டமன்ற தேர்தல் கூட்டணி, உறுப்பினர் சேர்க்கை, மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத திட்டங்கள் எதிர்ப்பு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

    மேலும் செயற்குழு கூட்டத்தில் கட்சி தலைவர் தொடர் மக்கள் சந்திப்புகள், கட்சி மேம்பாட்டு பணிகள், தேர்தல் பணிகள் குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த ஆண்டுக்கான முதல் மாநில செயற்குழு இன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகிளாசிக் ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொள்ளும் நீரஜ் சோப்ரா… கர்நாடகாவில் உற்சாக வரவேற்பு…
    Next Article உயிரிழந்த அஜித்குமாருக்கு ஆதரவாக த.வெ.க.சார்பில் போராட்டம்… அனுமதி கோரிய வழக்கை விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு…
    Editor TN Talks

    Related Posts

    “டாஸ்மாக் ஊழல் Don, நரித்தந்திர நாயகர்…”- செந்தில் பாலாஜி மீது தவெக கடும் தாக்கு!

    July 11, 2026

    என்னை கொலை செய்ய சதியா?. என் மீது கை வைத்தால் ஈரானையே அழித்துவிடுவேன்!. டிரம்ப் வார்னிங்

    July 11, 2026

    முட்டை விலை கிடு கிடு உயர்வு

    July 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “டாஸ்மாக் ஊழல் Don, நரித்தந்திர நாயகர்…”- செந்தில் பாலாஜி மீது தவெக கடும் தாக்கு!

    என்னை கொலை செய்ய சதியா?. என் மீது கை வைத்தால் ஈரானையே அழித்துவிடுவேன்!. டிரம்ப் வார்னிங்

    முட்டை விலை கிடு கிடு உயர்வு

    மீண்டும் பேச்சுவார்த்தை: ஈரான் கோரிக்கையை ஏற்ற அமெரிக்கா

    இனி அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடலுக்கே முன்னுரிமை; அதன்பிறகே தேசிய கீதம்!. உள்துறை அமைச்சகம் அதிரடி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.