Close Menu
    What's Hot

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    அக்னி வெயிலுக்கு முன்பே எகிறியது ஏசி, கூலர் விலை!. ரூ.15,000 வரை உயர்வு!

    தவெக – காங்., கூட்டணி?. கசிந்த ரகசிய தகவல்கள்!. திமுகவுக்கு அதிர்ச்சி!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»இபிஎஸ்-ன் ‘மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்’.. சுற்றுப்பயணத்திற்கான இலச்சினை வெளியீடு..
    அரசியல்

    இபிஎஸ்-ன் ‘மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்’.. சுற்றுப்பயணத்திற்கான இலச்சினை வெளியீடு..

    Editor TN TalksBy Editor TN TalksJuly 5, 2025Updated:July 5, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    10
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ‘மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதற்கான அதிகாரபூர்வ இலச்சினை வெளியிடப்பட்டுள்ளது.

    வருகிற 7-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி வரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாநிலம் தழுவிய சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். மொத்தம் 14 நாட்கள், 7 மாவட்டங்கள், 34 சட்டமன்ற தொகுதிகள் என நீள்கிறது இந்த முதல்கட்ட சுற்றுப்பயணம்.

    இதையொட்டி ‘மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்திற்கான இலச்சினை வெளியிடும் நிகழ்வு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.

    இதற்காக வருகை தந்த இபிஎஸ்-ஐ அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். கட்சி அலுவலகத்திற்குள் நிறுவப்பட்டுள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து இபிஎஸ் மரியாதை செலுத்தினார். பின்னர் ‘மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்திற்கான இலச்சினை வெளியிடப்பட்டது. இதையொட்டி பிரச்சார பாடல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. 20 ஆண்டுகள் சிறை…
    Next Article திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளும் மு.க.ஸ்டாலின்.. பட்டுக்கோட்டை, பாபநாசம், மணப்பாறை நிர்வாகிகள் சந்திப்பு..
    Editor TN Talks

    Related Posts

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    April 12, 2026

    தவெக – காங்., கூட்டணி?. கசிந்த ரகசிய தகவல்கள்!. திமுகவுக்கு அதிர்ச்சி!.

    April 12, 2026

    “தமிழ்நாட்டில் AI CITY அமைக்கப்படும்”!. தவெக தலைவர் விஜய்!.

    April 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    அக்னி வெயிலுக்கு முன்பே எகிறியது ஏசி, கூலர் விலை!. ரூ.15,000 வரை உயர்வு!

    தவெக – காங்., கூட்டணி?. கசிந்த ரகசிய தகவல்கள்!. திமுகவுக்கு அதிர்ச்சி!.

    “தமிழ்நாட்டில் AI CITY அமைக்கப்படும்”!. தவெக தலைவர் விஜய்!.

    ஒரே நாளில் ஆசியாவை உலுக்கிய நிலநடுக்கங்கள்!. மியான்மர் முதல் ஆப்கான் வரை குலுங்கிய பூமி!.

    Trending Posts

    அக்னி வெயிலுக்கு முன்பே எகிறியது ஏசி, கூலர் விலை!. ரூ.15,000 வரை உயர்வு!

    April 12, 2026

    “தமிழ்நாட்டில் AI CITY அமைக்கப்படும்”!. தவெக தலைவர் விஜய்!.

    April 12, 2026

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    April 12, 2026

    தவெக – காங்., கூட்டணி?. கசிந்த ரகசிய தகவல்கள்!. திமுகவுக்கு அதிர்ச்சி!.

    April 12, 2026

    மகளிர் இடஒதுக்கீடு மசோதா அரசியல் ஆதாயமே!. கார்கே விமர்சனம்!

    April 12, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.