Close Menu
    What's Hot

    நிதிநிலை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை – நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி

    மாறி மாறி பழிபோடும் அமெரிக்கா-ஈரான்!. “எங்க மாலுமிகள் உயிரோடு விளையாடாதீங்க!. ஜெய்சங்கர் வார்னிங்!

    பல்வேறு அடுக்கு பாலிஸ்டிக் ஏவுகணைகள்; அடுத்தடுத்து 3 சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியது டிஆர்டிஓ

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளும் மு.க.ஸ்டாலின்.. பட்டுக்கோட்டை, பாபநாசம், மணப்பாறை நிர்வாகிகள் சந்திப்பு..
    அரசியல்

    திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளும் மு.க.ஸ்டாலின்.. பட்டுக்கோட்டை, பாபநாசம், மணப்பாறை நிர்வாகிகள் சந்திப்பு..

    Editor TN TalksBy Editor TN TalksJuly 5, 2025Updated:July 5, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    10 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பட்டுக்கோட்டை பாபநாசம் மணப்பாறை ஆகிய தொகுதி நிர்வாகிகளுடன் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் இன்று ஒன் டூ ஒன் சந்திப்பு மேற்கொண்டார்.

    சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கக்கூடிய நிலையில் தேர்தல் பணிகளை திமுக முன்னெடுத்து மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஒன் டூ ஒன் சந்திப்பு நடத்தி வருகிறார்.

    தேர்தல் பணிகள் வெற்றி பெற்ற தொகுதிகளில் அதிக எண்ணிக்கையில் இந்த முறை வாக்கு பெறுவது தோல்வி அடைந்த தொகுதிகளில் இந்த முறை வெற்றி பெறுவது மேலும் குறைவான வாக்கு எண்ணிக்கையில் வெற்றியடைந்த தொகுதிகளில் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் அதிக எண்ணிக்கையில் வாக்கு பெறுவது உள்ளிட்டவை தொடர்பாக தொடர்ந்து நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

    மேலும் சட்டமன்ற தொகுதிகளில் நிர்வாகிகளுக்கு இடையே இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தையும் களைந்து தேர்தலில் ஒற்றுமையுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கக்கூடிய தொகுதிகளாக இருந்தாலும் அந்த தொகுதிகளில் திமுக நிர்வாகிகள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்டவை தொடர்பாக முதலமைச்சர் தொடர்ந்து தனித்தனியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

    கடந்த ஒரு மாத காலமாக நிர்வாகிகளை சந்தித்து வரக்கூடிய முதலமைச்சர் இன்று பத்தாவது நாளாக பட்டுக்கோட்டை பாபநாசம் மணப்பாறை ஆகிய தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதுவரையிலும் 27 தொகுதி நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து தேர்தல் பணி தொடர்பாக ஆலோசனை நடத்தி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇபிஎஸ்-ன் ‘மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்’.. சுற்றுப்பயணத்திற்கான இலச்சினை வெளியீடு..
    Next Article பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் சென்றடைந்தார் பிரதமர் மோடி!
    Editor TN Talks

    Related Posts

    நிதிநிலை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை – நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி

    June 13, 2026

    மாறி மாறி பழிபோடும் அமெரிக்கா-ஈரான்!. “எங்க மாலுமிகள் உயிரோடு விளையாடாதீங்க!. ஜெய்சங்கர் வார்னிங்!

    June 13, 2026

    பல்வேறு அடுக்கு பாலிஸ்டிக் ஏவுகணைகள்; அடுத்தடுத்து 3 சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியது டிஆர்டிஓ

    June 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நிதிநிலை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை – நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி

    மாறி மாறி பழிபோடும் அமெரிக்கா-ஈரான்!. “எங்க மாலுமிகள் உயிரோடு விளையாடாதீங்க!. ஜெய்சங்கர் வார்னிங்!

    பல்வேறு அடுக்கு பாலிஸ்டிக் ஏவுகணைகள்; அடுத்தடுத்து 3 சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியது டிஆர்டிஓ

    தேர்தல் தோல்வி!. அதிமுகவில் இன்று முதல் கள ஆய்வு!. மாவட்ட வாரியாக இபிஎஸ் ஆலோசனை!

    பிஃபா உலகக் கோப்பை!. 40 ஆண்டு கால ஏக்கம்!. சொந்த மண்ணில் அசத்திய கனடா!. போஸ்னியாவுடன் டிரா!.

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.