Close Menu
    What's Hot

    அனைத்து நெசவாளர்களுக்கும் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு!. விஜய் வாக்குறுதி!

    தமிழகத்தில் 234 தொகுதிகள் உருவான ரகசியம்!. 1963-ல் நடந்த ‘மேஜிக்’ சீரமைப்பு இதுதான்!

    பூலுவப்பட்டி ரோடு ஷோ மிஸ்ஸிங்!. தவெக தொண்டர்கள் ஏமாற்றம்!. திருப்பூரில் நடந்தது என்ன?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»சேலத்தில் புதிய அதிமுக அலுவலகம்
    அரசியல்

    சேலத்தில் புதிய அதிமுக அலுவலகம்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 14, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 2025 07 14 122900
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சேலத்தில் மாநகர் மாவட்ட அதிமுகவிற்காக கட்டப்பட்ட புதிய அலுவலகத்தை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    சேலம் நெடுஞ்சாலை நகர் அருகே உள்ள கிருஷ்ணா நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள சேலம் மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி புதிய அலுவலகத்தை திறந்து, குத்துவிளக்கு ஏற்றிவைத்தார்.

    Screenshot 2025 07 14 122818

    2,400 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில், 150 பேர் அமரக்கூடிய அரங்கும், மாநகர மாவட்ட கழக செயலாளருக்கான தனி அறையும், தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கான அறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எதிரொலி ஏற்படாமல் இருப்பதற்காக அரங்கு சுவர் முழுவதும் எதிரொலி தடுப்பு வழிமுறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டிடம் முழுவதும் குளிரூட்டி வசதி செய்யப்பட்டுள்ளது.

    திறப்பு விழா நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு செயலாளர் சிங்காரம், சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஏகேஎஸ்எம் பாலு, சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்ரமணியன், பொதுக்குழு உறுப்பினர் ராமராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்கே செல்வராஜ், சக்திவேல், ரவிச்சந்திரன் மற்றும் பகுதி கழக, வட்டக்கழக, சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருப்பூர் பள்ளிமுன்பு பாஜக ஆர்பாட்டம்
    Next Article வன அலுவலர்கள் மீது நடவடிக்கைக் கோரி மனு
    Editor TN Talks

    Related Posts

    தமிழகத்தில் 234 தொகுதிகள் உருவான ரகசியம்!. 1963-ல் நடந்த ‘மேஜிக்’ சீரமைப்பு இதுதான்!

    April 14, 2026

    நாடாளுமன்றத்தில் ‘மெகா’ மாற்றம்!. 850 ஆகிறது லோக் சபா பலம்!. தமிழகம், தென் மாநிலங்களின் நிலை என்ன?

    April 14, 2026

    அனல் காற்று வீசும்; 105 டிகிரியைத் தாண்டிய வெயில்!. ஏப்.17 வரை வீட்டுக்குள்ளேயே இருங்க!

    April 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அனைத்து நெசவாளர்களுக்கும் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு!. விஜய் வாக்குறுதி!

    தமிழகத்தில் 234 தொகுதிகள் உருவான ரகசியம்!. 1963-ல் நடந்த ‘மேஜிக்’ சீரமைப்பு இதுதான்!

    பூலுவப்பட்டி ரோடு ஷோ மிஸ்ஸிங்!. தவெக தொண்டர்கள் ஏமாற்றம்!. திருப்பூரில் நடந்தது என்ன?

    ராக்கெட் லாஞ்சர் வெடித்ததில் மாணவர் உயிரிழப்பு!. டிரெக்கிங் சென்றபோது நேர்ந்த சோகம்!.

    நாடாளுமன்றத்தில் ‘மெகா’ மாற்றம்!. 850 ஆகிறது லோக் சபா பலம்!. தமிழகம், தென் மாநிலங்களின் நிலை என்ன?

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.