Close Menu
    What's Hot

    ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா மறைவு..!! கண்ணீருடன் நேரில் ஓடோடி வரும் தமிழ் திரையுலகம்..!!

    திமுக கள ஆய்வு குழு!. அறிக்கை தாக்கல் செய்ய இன்று இறுதி நாள்!

    இயக்குநர் இமயம் செதுக்கிய டாப் 10 ‘மண்வாசனை’ நாயகிகள்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»ஏர் இந்தியாவை தொடர்ந்து இண்டிகோ விமானத்தில் கோளாறு… அவசரமாக தரையிறக்கம்…
    இந்தியா

    ஏர் இந்தியாவை தொடர்ந்து இண்டிகோ விமானத்தில் கோளாறு… அவசரமாக தரையிறக்கம்…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 21, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 14
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஐதராபாத்திலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் ஏற்பட்ட கோளாறால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து ஐதராபாத்திற்கு நேற்று இரவு 7.55 மணியளவில் இண்டிகோ விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பயணத்தினர். விமானம் நடுவானில் பறந்துக் கொண்டிருந்த போது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டறிந்த விமானி, உடனே விமானத்தை மீண்டும் திருப்பதியில் தரையிறக்கினார். சுமார் 30 நிமிடங்களாக வானில் வட்டமடித்த விமானம், பிறகு திருப்பதி விமான நிலையத்தில் தரையிறங்கியது.

    விமானம் தரையிறங்கியதுடன் அதில் இருந்த பயணிகள் அனைவரும் விமான நிலையம் அழைத்து செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: அனல் பறக்கும் விவாதங்களுக்கு வாய்ப்பு!
    Next Article வாகன நிறுத்துமிடங்களில் இனி கட்டணம் இல்லை… சென்னை மாநகராட்சி அறிவிப்பு…
    Editor TN Talks

    Related Posts

    டெல்லியை தொடர்ந்து புனே..!! ஒன்றுகூடும் கரப்பான்பூச்சிகள்..!! போராட்டம் அறிவிப்பு..!!

    June 9, 2026

    புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்..!! மேலும் 3 புதிய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்..!!

    June 9, 2026

    ‘HISTORIC MOMENT’! நாளை புதிய சாதனை படைக்கப்போகும் பிரதமர் மோடி..!! என்ன தெரியுமா..??

    June 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா மறைவு..!! கண்ணீருடன் நேரில் ஓடோடி வரும் தமிழ் திரையுலகம்..!!

    திமுக கள ஆய்வு குழு!. அறிக்கை தாக்கல் செய்ய இன்று இறுதி நாள்!

    இயக்குநர் இமயம் செதுக்கிய டாப் 10 ‘மண்வாசனை’ நாயகிகள்

    தொடரும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் ; தவெகவின் ஒருமாத ஆட்சியில் அலறும் தமிழகம்!

    திரையுலகில் புதிய முகங்களின் சிற்பி பாரதிராஜா!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.