Close Menu
    What's Hot

    ஆப்கனில் சோகம்; அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து 10 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு

    நாளை தொடங்குகிறது மாநிலங்களவை பதவிக்கான வேட்புமனு தாக்கல் !

    நடிகர் அஜித்குமார் தாயார் மறைவுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி..! உடன் திரிஷாவும் நேரில் மரியாதை செலுத்தினார்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»பூத் கமிட்டி நியமனத்தில் தாமதம்: நடவடிக்கை எடுக்க விஜய் உத்தரவு!
    தமிழ்நாடு

    பூத் கமிட்டி நியமனத்தில் தாமதம்: நடவடிக்கை எடுக்க விஜய் உத்தரவு!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 25, 2025Updated:July 25, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிப்பதில் காலதாமதம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். “மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய்” என்ற முழக்கத்துடன் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ள நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கட்சித் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு த.வெ.க. நிர்வாகிகள் நேரில் செல்ல வேண்டும். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நிர்வாகிகளின் நடவடிக்கைகளைத் தொகுத்துக் கட்சித் தலைமைக்கு வழங்க வேண்டும். பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனத்தை விரைவில் முடித்தே ஆக வேண்டும்” என்று விஜய் வலியுறுத்தியுள்ளார்.

    தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட பிறகு, முதல் முறையாக பூத் கமிட்டி நியமனத்தில் விஜய் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். இது வரவிருக்கும் தேர்தல்களுக்கு கட்சி தன்னைத் தீவிரமாகத் தயார்படுத்தி வருகிறது என்பதைக் காட்டுகிறது. பூத் கமிட்டி நியமனப் பணிகளை விரைவுபடுத்துவதன் மூலம், கள அளவில் கட்சியின் செயல்பாடுகளை வலுப்படுத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.

    Booth Committee Cadre Meeting Election Strategy political party Tamil Nadu Politics Tamilaga Vettri Kazhagam TVK Vijay அரசியல் கட்சி த.வெ.க தமிழக அரசியல் தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் வியூகம் நிர்வாகிகள் கூட்டம் பூத் கமிட்டி விஜய்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபதவிக்காலம் நிறைவுற்ற எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு; புதியவர்களுக்கு வாழ்த்து
    Next Article மாநிலங்களவை உறுப்பினராகத் தமிழில் உறுதிமொழி ஏற்ற கமல்ஹாசன்!
    Editor TN Talks

    Related Posts

    ஆப்கனில் சோகம்; அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து 10 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு

    May 31, 2026

    நாளை தொடங்குகிறது மாநிலங்களவை பதவிக்கான வேட்புமனு தாக்கல் !

    May 31, 2026

    நடிகர் அஜித்குமார் தாயார் மறைவுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி..! உடன் திரிஷாவும் நேரில் மரியாதை செலுத்தினார்..!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆப்கனில் சோகம்; அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து 10 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு

    நாளை தொடங்குகிறது மாநிலங்களவை பதவிக்கான வேட்புமனு தாக்கல் !

    நடிகர் அஜித்குமார் தாயார் மறைவுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி..! உடன் திரிஷாவும் நேரில் மரியாதை செலுத்தினார்..!

    ஐபிஎல் கோப்பையை வெல்லப் போவது யார்? இன்று நடைபெறுகிறது இறுதிப் போட்டி..!

    கிருஷ்ணகிரி : 2 நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழை..! பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் தவெக நிர்வாகிகள் ஆய்வு..!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.