Close Menu
    What's Hot

    நயன்தாராவை ஓவர்டேக் செய்த ராஷ்மிகா மந்தனா..! ஒரே படத்திற்கு ரூ.15கோடியா?

    திருவண்ணாமலை : ஊசியால் மருந்து கலக்கும் தூய்மை பணியாளர்..! அரசு மருத்துவமனையில் நடக்கும் அவலம்..!

    மது பார் விவகாரம்: கார் மோதிய சம்பவத்தில் மேலும் சிறுமி பலி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»நடிகர் சுஷாந்த் சிங் மரணம் முதல்… என்னையும் கொலை செய்ய திட்டம்… நடிகை பரபரப்பு புகார்…
    சினிமா

    நடிகர் சுஷாந்த் சிங் மரணம் முதல்… என்னையும் கொலை செய்ய திட்டம்… நடிகை பரபரப்பு புகார்…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 28, 2025Updated:July 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3 20
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தன்னை கொலை செய்ய முயற்சி நடப்பதாக நடிகை தனுஸ்ரீ பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    விஷால் நடிப்பில் வெளியான ”தீராத விளையாட்டு பிள்ளை” படத்தின் மூலம் புகழ்பெற்றவர் நடிகை தனுஸ்ரீ தத்தா. திரைத்துறையில் பாலியல் அத்துமீறல் குறித்த ME TOO இயக்கத்தில் குரல் கொடுத்த பின்னர், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். ஜூலை 25, 2025 அன்று மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நான் Me Too விவகாரத்தில் பேசிய பிறகு, என்னைச் சுற்றி மர்மமான பல விஷயங்கள் நடக்கின்றன. என்னைக் கொல்ல முயற்சி நடப்பதாக உணர்கிறேன்,” என்று அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டார்.

    ”தனது காரில் பிரேக் செயலிழப்பு மற்றும் உணவில் விஷம் கலக்க முயற்சி போன்ற சம்பவங்களை சுட்டிக்காட்டினார். திரைத்துறையில் செல்வாக்கு மிக்க சிலர் இருக்கலாம்” என்று அவர் குற்றம்சாட்டினார். 2018-ல் தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா படேகர் மற்றும் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி ஆகியோர் மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, இந்தியாவில் ‘Me Too’ இயக்கத்தை பிரபலபடுத்திய முக்கிய நபராக தனுஸ்ரீ தத்தா அறியப்படுகிறார்.

    இந்தப் புகார்களுக்கு பிறகு, தனது தொழில் வாழ்க்கையில் பல தடைகளை எதிர்கொண்டதாகவும், இப்போது தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். அதேப் போல, ”மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் ஒரு படத்தில் பணிபுரிய இருந்ததாகவும், அவரது மரணத்திற்கு பிறகு தான் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்களுக்கும் இடையே ஆழமான தொடர்பு இருப்பதாக” கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

    Bollywood Cinema dhanusree murderattempt susant கொலை முயற்சி சினிமா நடிகர் சுஷாந்த் நடிகை தனுஸ்ரீ பாலிவுட் மரண வழக்கு
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article12,000 பேர் பணியிடை நீக்கம்… TCS அதிரடி முடிவு…
    Next Article தமிழ்நாட்டில் இயல்பை விட அதிக மழை பெய்யும்… வானிலை மையம் எச்சரிக்கை…
    Editor TN Talks

    Related Posts

    நயன்தாராவை ஓவர்டேக் செய்த ராஷ்மிகா மந்தனா..! ஒரே படத்திற்கு ரூ.15கோடியா?

    June 3, 2026

    திருவண்ணாமலை : ஊசியால் மருந்து கலக்கும் தூய்மை பணியாளர்..! அரசு மருத்துவமனையில் நடக்கும் அவலம்..!

    June 3, 2026

    மது பார் விவகாரம்: கார் மோதிய சம்பவத்தில் மேலும் சிறுமி பலி!

    June 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நயன்தாராவை ஓவர்டேக் செய்த ராஷ்மிகா மந்தனா..! ஒரே படத்திற்கு ரூ.15கோடியா?

    திருவண்ணாமலை : ஊசியால் மருந்து கலக்கும் தூய்மை பணியாளர்..! அரசு மருத்துவமனையில் நடக்கும் அவலம்..!

    மது பார் விவகாரம்: கார் மோதிய சம்பவத்தில் மேலும் சிறுமி பலி!

    தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கரின் நினைவுநாள் இன்று

    திரைப்பாடல்களில் தனி முத்திரை பதித்த கலைஞர் கருணாநிதி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.