Close Menu
    What's Hot

    டாஸ்மாக் பார்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்.. இதெல்லாம் விற்க தடை..!! தமிழக அரசு உத்தரவு..!!

    மா.செ. சிவாவுக்கு புதிய பொறுப்பு.. தமிழக வீட்டு வசதி வாரிய தலைவராக நியமனம்..!!

    2027 புனித ஹஜ் பயணம்: ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூலை 24 கடைசி நாள்! இந்திய ஹஜ் குழு அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»மாநிலங்களவையில் 5-ஆக அதிகரித்த அதிமுக எம்.பிக்கள்… இன்று பதவியேற்பு…
    இந்தியா

    மாநிலங்களவையில் 5-ஆக அதிகரித்த அதிமுக எம்.பிக்கள்… இன்று பதவியேற்பு…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 28, 2025Updated:July 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    6 17
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மாநிலங்களவையில் அதிமுக புதிய எம்.பி.,க்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

    தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வான வைகோ, பி.வில்சன், சண்முகம், எம்.எம்.அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகியோரது பதவிக்காலம் கடந்த ஜூன் 24-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து 6 இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக, அதிமுக, ம.நீ.ம.வைச் சேர்ந்த 6 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அனைவரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர்.

    திமுக சார்பில் பி.வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் கடந்த 25-ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர். அவர்களை தொடர்ந்து இன்று காலை அதிமுக எம்.பி.,க்கள் இன்பதுரை, தனபால் ஆகியோர் இன்று காலை பதவியேற்றுக் கொண்டனர். இதன் மூலம் மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. அவர்களுக்கு மாநிலங்களை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
    ஏற்கனவே மாநிலங்களவையில் அதிமுக சார்பில் தம்பிதுரை, சி.வி.சண்முகம், தாமர் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமகளிர் உரிமைத் தொகை பெறுவதில் முறைகேடு… 14,000 ஆண்கள் பணம் பெற்றது அம்பலம்…
    Next Article அடுத்த போட்டியில் நிச்சயம் வெற்றி பெறுவோம்… சுப்மன் கில் உறுதி…
    Editor TN Talks

    Related Posts

    டாஸ்மாக் பார்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்.. இதெல்லாம் விற்க தடை..!! தமிழக அரசு உத்தரவு..!!

    July 21, 2026

    மா.செ. சிவாவுக்கு புதிய பொறுப்பு.. தமிழக வீட்டு வசதி வாரிய தலைவராக நியமனம்..!!

    July 21, 2026

    2027 புனித ஹஜ் பயணம்: ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூலை 24 கடைசி நாள்! இந்திய ஹஜ் குழு அறிவிப்பு!

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டாஸ்மாக் பார்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்.. இதெல்லாம் விற்க தடை..!! தமிழக அரசு உத்தரவு..!!

    மா.செ. சிவாவுக்கு புதிய பொறுப்பு.. தமிழக வீட்டு வசதி வாரிய தலைவராக நியமனம்..!!

    2027 புனித ஹஜ் பயணம்: ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூலை 24 கடைசி நாள்! இந்திய ஹஜ் குழு அறிவிப்பு!

    பிரதமர் இல்லம் நோக்கி பேரணி: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அதிரடி கைது! 

    சிக்கிமில் நிலச்சரிவால் சுரங்கம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு! மீட்புப் பணிகள் தீவிரம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.