Close Menu
    What's Hot

    234 தொகுதியிலும் “வீடியோ பிரச்சாரம்..” விஜய் முடிவால் ‘ஷாக்’ ஆகும் ‘தவெக’வினர்!

    சென்னை மக்களே நோட்!. இன்று முதல் புறநகர் ரயில்கள் ரத்து!.

    வேலூர் தவெக பொதுக்கூட்டத்திற்கு 4900 பேருக்கு மட்டுமே அனுமதி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»Ola, Uber-ஐ தடைசெய்ய கோரிக்கை
    தமிழ்நாடு

    Ola, Uber-ஐ தடைசெய்ய கோரிக்கை

    Editor TN TalksBy Editor TN TalksAugust 4, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    4v2e2s8c ola
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அனுமதியின்றி இயங்கும் Ola, Uber, Rapido, Red Taxi போன்ற வாகனங்களை தடை செய்ய வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    பைக், டாக்சி சேவைகளை முற்றிலுமாக தடை செய்ய கோரி, கோவை மாவட்ட ஆட்சியருக்கு கோவையின் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

    இந்த மனுவில், அனுமதியின்றி இயங்கும் Ola, Uber, Rapido, Red Taxi போன்ற நிறுவனங்கள் சட்ட விதிகளை மீறி பைக் டாக்சி சேவையை வழங்கி வருகின்றன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இது, அரசு விதிமுறைகளை கடைப்பிடித்து இயங்கும் மூன்று மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கிறது என்றும் அவர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.

    மேலும், சொந்த பயன்பாட்டிற்கான வாகனங்களை வாடகை பயன்பாட்டிற்காக மாற்றி இயக்குவதையும், Red Taxi நிறுவனம் விதிகளை மீறி வாகன மேல் கூரையில் சிவப்பு வண்ணம் பூசி விளம்பர சேவையுடன் இயங்குவதைச் சட்டவிரோதமானதாகக் கூறி அதற்கும் தடை கோரி உள்ளனர். ONROADZ, ZOOM CAR, BLA BLA CAR போன்ற ஆப் நிறுவனங்களின் சட்ட மீறல் செயல்பாடுகளையும் கூறிய ஓட்டுநர்கள்.

    கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பைக் டாக்சிகள் தடை செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி உள்ளனர். சட்டத்தை பின்பற்றும் நாங்கள் இன்று வாழ்க்கை வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம் என்றும், இந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் சட்ட மீறலுக்கு உடனடி முடிவு எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட்… தொடரை சமன் செய்த இந்தியா…
    Next Article அரசு திட்டங்களில் முதலமைச்சர் பெயர் பயன்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு
    Editor TN Talks

    Related Posts

    234 தொகுதியிலும் “வீடியோ பிரச்சாரம்..” விஜய் முடிவால் ‘ஷாக்’ ஆகும் ‘தவெக’வினர்!

    February 20, 2026

    சென்னை மக்களே நோட்!. இன்று முதல் புறநகர் ரயில்கள் ரத்து!.

    February 20, 2026

    வேலூர் தவெக பொதுக்கூட்டத்திற்கு 4900 பேருக்கு மட்டுமே அனுமதி!

    February 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    234 தொகுதியிலும் “வீடியோ பிரச்சாரம்..” விஜய் முடிவால் ‘ஷாக்’ ஆகும் ‘தவெக’வினர்!

    சென்னை மக்களே நோட்!. இன்று முதல் புறநகர் ரயில்கள் ரத்து!.

    வேலூர் தவெக பொதுக்கூட்டத்திற்கு 4900 பேருக்கு மட்டுமே அனுமதி!

    20-30 வயது இளைஞர்களிடையே அதிகரிக்கும் மூட்டு வலி!. என்ன காரணம்?. தடுப்பது எப்படி?

    ஷாக்!. முத்தம் கொடுப்பதன்மூலம் பரவிய வைரஸ்!. கண் பார்வையை இழந்த குழந்தை!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.